• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: கத்தார், கஜகஸ்தானுடன் இந்தியா பலப்பரீட்சை | Asian Cup Basketball Qualifiers India to play Qatar Kazakhstan

GenevaTimes by GenevaTimes
November 20, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: கத்தார், கஜகஸ்தானுடன் இந்தியா பலப்பரீட்சை | Asian Cup Basketball Qualifiers India to play Qatar Kazakhstan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: எஃப்​ஐபிஏ ஆசிய கோப்பை கூடைப்​பந்து போட்டி வரும் 2025-ம் ஆண்டு சவுதி அரேபி​யா​வில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. போட்​டியை நடத்​தும் சவுதி அரேபியா நேரடியாக தகுதி பெற்ற நிலை​யில் மற்ற அணிகளை தேர்வு செய்​வதற்கு தகுதி சுற்று போட்​டிகள் நடத்​தப்​பட்டு வருகின்றன. தகுதி சுற்றில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன.

இவை 6 பிரி​களாக பிரிக்​கப்​பட்டு ஒவ்வொரு பிரி​விலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்றுள்​ளது. முதல்​கட்ட தகுதி சுற்றில் இந்திய அணி ஈரானிடம் 86-53 என்ற கணக்​கிலும் கஜகஸ்​தானிடம் 50-63 என்ற கணக்​கிலும் தோல்வி அடைந்​திருந்​தது.

இந்நிலை​யில் இரண்​டாம் கட்ட தகுதிச்​சுற்று போட்டி சென்னை நேரு உள் விளை​யாட்டு அரங்கில் வரும் 22 மற்றும் 25-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 22-ம் தேதி நடைபெறும் ஆட்டத்​தில் கத்தா​ருட​னும், 25-ம் தேதி நடைபெறும் ஆட்டத்​தில் கஜகஸ்​தானுடனும் இந்திய அணி பலப்​பரீட்சை நடத்து​கிறது. இந்த இரு போட்​டி​யிலும் பங்கேற்​கும் இந்திய அணிக்கு தமிழகத்​தைச் சேர்ந்த முயின் பெக் ஹபீஸ் கேப்​டனாக செயல்பட உள்ளார்.

அவருடன் தமிழகத்​தைச் சேர்ந்த பாலதனேஷ்வர் பொய்​யாமொழி, அரவிந்த் குமார் முத்து கிருஷ்ணன், பிரசாந்த் சிங் ராவத், பிரணவ் பிரின்ஸ் ஆகியோ​ரும் அணியில் உள்ளனர். மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த போட்​டியை ரசிகர்கள் இலவசமாக கண்டு​களிக்​கலாம் என போட்டி அமைப்​பாளர்கள் தெரி​வித்​துள்ளனர். இந்த தகுதி சுற்று போட்​டிகளை சர்வதேச கூடைப்​பந்து சம்மேளனம் (எஃப்​ஐபிஏ) இந்திய கூடைப்​பந்து சம்மேளனம், தமிழ்​நாடு கூடைப்​பந்து சங்கம் ஆகியவை இணைந்து நடத்து​கின்றன. 15 ஆண்டுக்​குப் பிறகு தற் போது​தான் சென்னை​யில் சர்வதேச கூடைப்​பந்து போட்டி நடைபெற உள்ளது. கடைசியாக 2009-ம் ஆண்டு எஃப்​ஐபிஏ மகளிர் ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றிருந்​தது.

இந்திய அணி விவரம்: முயின் பெக் ஹபீஸ் (கேப்​டன்), பாலதனேஷ்வர் பொய்​யாமொழி, அரவிந்த் குமார் முத்து கிருஷ்ணன், பிரசாந்த் சிங் ராவத், பிரணவ் பிரின்ஸ், அம்​ஜியோத் சிங், சஹாய்ஜ் பிர​தாப் சிங் சேகோன், கன்​வர் குர்​பாஸ் சிங் சாந்து, ஹர்ஷ் ​தாகர், குஷால் சிங், பல்​பிரீத் சிங் பிரார், பிரின்​சிபல்​ சிங்​.



Read More

Previous Post

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: 11 மணி நிலவரம்!

Next Post

matchbox industry has evolved from a manual industry to mechanization in Virudhunagar – News18 தமிழ்

Next Post
matchbox industry has evolved from a manual industry to mechanization in Virudhunagar – News18 தமிழ்

matchbox industry has evolved from a manual industry to mechanization in Virudhunagar – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin