• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்த முக்கிய வீரர் அணியில் இடம்பெற வாய்ப்பு குறைவு.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 18, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்த முக்கிய வீரர் அணியில் இடம்பெற வாய்ப்பு குறைவு.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 18, 2025 2:39 PM IST

விக்கெட் கீப்பரை பொறுத்த அளவில் ரிஷப் பந்த் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் விளையாட வாய்ப்புகள் குறைவு.

இந்திய அணி (File Photo)இந்திய அணி (File Photo)
இந்திய அணி (File Photo)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் முகமது சிராஜ் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. மொத்தம் 8 ஆசிய நாடுகள் இந்த தொடரில் உரையாடுகின்றன. டி20 ஃபார்மேட் அடிப்படையில் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. 8 அணிகளும் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி நாளை இறுதி செய்யப்படுகிறது. இதற்காக நாளை பிசிசிஐ தேர்வு குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கௌதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அஜித் அகர்வால் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். சமீபத்திய  தகவல் அடிப்படையில் இந்த தொடரில் முகமது சிராஜ் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் இருவரும் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிகின்றன. விக்கெட் கீப்பரை பொறுத்த அளவில் ரிஷப் பந்த் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் விளையாட வாய்ப்புகள் குறைவு.

அவருக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மா களம் இறங்கலாம். அவர்களுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. இவர்களுடன் ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, கேப்டன் சூர்யா குமார் யாதவ் உள்ளிட்டோர் அணியில் இடம் பெறலாம்.

பவுலிங் வரிசையை பொறுத்த அளவில் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷ்தீப் சிங் ஆகியோர் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒய்வு அளிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், கடைசி நேரத்தில் பும்ராவும் இடம் பிடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 18, 2025 2:39 PM IST

Read More

Previous Post

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வேட்பாளர் யார்? – இந்தியா கூட்டணியினர் ஆலோசனை | இந்தியா

Next Post

ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்த பிரதமரின் அறிவிப்புக்கு தொழில் துறையினர் வரவேற்பு | Industry Welcome PM Modi’s GST Tax Reduce Announcements

Next Post
ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்த பிரதமரின் அறிவிப்புக்கு தொழில் துறையினர் வரவேற்பு | Industry Welcome PM Modi’s GST Tax Reduce Announcements

ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்த பிரதமரின் அறிவிப்புக்கு தொழில் துறையினர் வரவேற்பு | Industry Welcome PM Modi's GST Tax Reduce Announcements

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin