• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி – வங்கதேசத்தை வீழ்த்திய சிங்கப்பெண்கள்..! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
December 23, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி – வங்கதேசத்தை வீழ்த்திய சிங்கப்பெண்கள்..! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முதன்முறையாக நடத்தப்பட்ட 19 வயதுக்கு உட்பட்டோருக்கான, மகளிர் டி20 ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மலேசியாவில் கடந்த 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்திய – வங்கதேச அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசியது.

இதையும் படிக்க:
அதிரடி காட்டிய ஸ்மிருதி மந்தனா..! 211 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த மேற்கிந்திய தீவுகள் அணி

விளம்பரம்

நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய அணியில் கோங்கடி திரிஷா அபாரமாக விளையாடி அரைசதம் கடந்து, அணியில் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். மிதிலா வினோத் (17), கேப்டன் நிகி பிரசாத் (12) ஆகியோரும் பங்களித்ததால், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் சேர்த்தது.

பெண்கள் கொய்யா இலை தேநீர் அருந்துவதால் கிடைக்கும் 9 ஆரோக்கிய நன்மைகள்.!


பெண்கள் கொய்யா இலை தேநீர் அருந்துவதால் கிடைக்கும் 9 ஆரோக்கிய நன்மைகள்.!

இதையடுத்து 118 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 18.3 ஓவர்கள் முடிவில் வெறும் 76 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. இதையடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

விளம்பரம்

.

Read More

Previous Post

குழந்தை திருமணம் தொடர்பாக அசாமில் ஒரே நாளில் 416 பேர் கைது | 416 people arrested in Assam in a single day in connection with child marriage

Next Post

நீரில் மூழ்கி உயிரிழந்த 39 வயது போலீஸ் கார்ப்ரல் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது | Makkal Osai

Next Post
நீரில் மூழ்கி உயிரிழந்த 39 வயது போலீஸ் கார்ப்ரல் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது | Makkal Osai

நீரில் மூழ்கி உயிரிழந்த 39 வயது போலீஸ் கார்ப்ரல் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin