• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா விலகலா? | BCCI yet to discuss India Asia Cup participation

GenevaTimes by GenevaTimes
May 20, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா விலகலா? | BCCI yet to discuss India Asia Cup participation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: வளர்ந்து வரும் மகளிர் அணிகள் பங்​கேற்​கும் ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் அடுத்த மாதம் இலங்​கை​யில் நடை​பெறுகிறது. இதைத் தொடர்ந்து வரும் செப்​டம்​பர் மாதம் ஆடவருக்​கான ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடர் இந்​தி​யா​வில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த இரு தொடர்​களில் இருந்​தும் இந்​திய அணி வில​கி​யுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகின.

ஆப​ரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை தொடர்ந்து பாகிஸ்​தானுடன், கிரிக்​கெட் போட்​டிகள்விளை​யாடுவதை தவிர்க்​கும் பொருட்டு இந்த நடவடிக்​கையை பிசிசிஐ எடுத்​துள்​ள​தாக​வும், இதுதொடர்​பாக ஆசிய கிரிக்​கெட் கவுன்​சிலுக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் தகவல்​கள் வெளி​யாயின. ஆசிய கிரிக்​கெட் கவுன்​சிலின் தலை​வ​ராக தற்​போது பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் தலை​வர் மொஹ்சின் நக்வி உள்​ளார். இவர், பாகிஸ்​தான் அரசாங்​கத்​தின் உள்​துறை அமைச்​ச​ராக​வும் உள்​ளார். இதன் காரண​மாகவே பிசிசிஐ, ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலக முடிவு செய்​துள்​ள​தாக​வும் அதி​காரப்​பூர்​வ​மற்ற தகவல்​கள் வெளி​யாயின.

இந்​நிலை​யில் ஆசிய கோப்​பை​யில் இருந்து இந்​திய அணி வில​கு​வ​தாக வெளி​யான தகவல்​களை பிசிசிஐ செய​லா​ளர் தேவஜித் சைகியா மறுத்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர், வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “ஆசிய கோப்பை அல்​லது வேறு எந்த ஆசிய கிரிக்​கெட் கவுன்​சில் நிகழ்வு தொடர்​பாக​வும் நாங்​கள் விவா​திக்​க​வும் இல்​லை, எந்த நடவடிக்​கை​யை​யும் எடுக்​க​வில்​லை. இந்த சூழ்​நிலை​யில் எங்கள் கவனம் ஐபிஎல் மற்​றும் அதைத் தொடர்ந்து வரும் இங்​கிலாந்து தொடர்​களில் மட்​டுமே உள்​ளது” எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

தீவிரவாத மையங்களாக செயல்படும் பாக். மசூதிகள் | Pakistani mosques that act as centers of terrorism

Next Post

Hantaran FB galak racun anjing Kumpulan hak asasi haiwan lapor polis | Makkal Osai

Next Post
Hantaran FB galak racun anjing Kumpulan hak asasi haiwan lapor polis | Makkal Osai

Hantaran FB galak racun anjing Kumpulan hak asasi haiwan lapor polis | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin