• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆசி​யா​வில் பணி செய்ய சிறந்த இடம்: 48 நிறுவனங்களுடன் இந்​தியா முதலிடம் | India Ranks Highest In Asia Best Workplaces List With 48 Companies

GenevaTimes by GenevaTimes
September 2, 2025
in வணிகம்
Reading Time: 7 mins read
0
ஆசி​யா​வில் பணி செய்ய சிறந்த இடம்: 48 நிறுவனங்களுடன் இந்​தியா முதலிடம் | India Ranks Highest In Asia Best Workplaces List With 48 Companies
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஆசி​யா​வில் பணி செய்ய சிறந்த இடம் தொடர்​பான பட்​டியலில், 48 பெரிய நிறு​வனங்​களு​டன் இந்​தியா முதலிடத்தில் உள்​ளது என்று ஆய்​வில் தெரிய வந்​துள்​ளது.

‘கிரேட் பிளேசஸ் டூ வொர்க்’ என்ற நிறு​வனம் சர்​வ​தேச அளவில் நிறு​வனங்​கள் – ஊழியர்​களின் பணி கலாச்​சா​ரம், நம்​பிக்​கை, திறமை, புது​மை​யான யோசனை​கள் போன்​றவற்றை ஆய்வு செய்து பணி செய்​வதற்கு சிறந்த இடம் என்ற பட்​டியலை வெளி​யிடு​கிறது. இதன் தலைமை அலு​வல​கம் கலி​போர்​னி​யா​வின் ஆக்​லாந்​தி​லும், இந்​தி​யா​வின் தலைமை அலு​வல​கம் மும்​பை​யிலும் உள்​ளது.

இந்​நிலை​யில், ஆசி​யா​வில் பணி செய்​வதற்​கான சிறந்த இடம் – 2025-க்​கான பட்​டியலை, ‘கிரேட் பிளேசஸ் டூ வொர்க்’ நிறு​வனம் வெளி​யிட்​டுள்​ளது. அதில் 100 நிறு​வனங்​களில் 48 மிகப் பெரிய நிறு​வனங்​களு​டன் இந்​தியா முதலிடத்​தில் உள்​ளது. அத்​துடன் 12 நடுத்தர நிறு​வனங்​களும் இந்​தி​யா​வில் உள்​ள​தாக இந்​நிறு​வனம் கூறி​யுள்​ளது.

இந்​தி​யா​வில் செயல்​படும் 48 மிகப்​பெரிய நிறு​வனங்​களில் நோவார்​டிஸ், ஸ்னிடெர் எலக்ட்​ரிக், எரிக்​ஸன், விசா, நிவிடியா போன்ற நிறு​வனங்​களும் அடங்​கும். இதுகுறித்து இந்​நிறு​வனத்​தின் சிஇஓ மைக்​கேல் சி புஷ் கூறிய​தாவது: இந்த முன்​னணி நிறு​வனங்​கள், தங்​கள் பணி கலாச்​சா​ரத்​தை​யும் ஊழியர்​களின் நம்​பிக்​கை​யை​யும், தலை​மைத்​து​வத்​தை​யும் எடுத்​துக் காட்​டு​கின்​றன.

2025 பட்​டியலில் இடம்​பெற்​றுள்ள நிறு​வனங்​களின் ஊழியர்​கள், சாதக​மான அனுபவங்​களையே கூறி​யுள்​ளனர்​.ஊழியர்​களிடம் நம்​பிக்​கையை ஏற்​படுத்​து​வதன் மூலம் ஏஐ உட்பட பல்​வேறு தடைகளை​யும் சந்​திக்க அவர்​கள் தயா​ராக உள்​ளனர். பணி இடத்தை வலிமை​யாக்​கு​வதன் மூலம் இந்த நாட்​டின் வளர்ச்​சிக்கு நிறு​வனங்​கள் மிகப்​பெரிய பங்கு வகிக்​கின்​றன” என்​றார்.

மேலும், நிறுவன மேலா​ளர்​கள் தங்​களிடம் பாரபட்​சம் இல்​லாமல் நடந்து கொள்​வ​தாக​வும், கொள்கை முடி​வெடுப்​ப​தில் தங்​களை கலந்​தாலோசிப்​ப​தாக​வும், வயது, பாலினம், பதவி, இனம் போன்​றவற்றை கருத்​தில் கொள்​ளாமல் நிறு​வனம் தங்​களை நடத்​து​வ​தாக​வும் பெரும்​பாலான ஊழியர்​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

இந்​நிறு​வனத்​தின் இந்​திய சிஇஓ பல்​பிர் சிங் கூறும்​போது, “இந்​தி​யா​வில் வெற்​றிகர​மான நிறு​வனங்​களில் பணி செய்​வது பெரு​மை​யாக இருப்​ப​தாக​வும், நிறு​வனத்​துடன் இணைந்து செயல்​படு​வ​தாக​வும் ஊழியர்​கள் பெரும்​பாலானோர் கூறி​யுள்​ளனர்​” என்​றார்​.



Read More

Previous Post

கட்சிவிரோத நடவடிக்கை: கேசிஆரின் மகள் கவிதா பிஆர்எஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் | KCR daughter Kavitha suspended from BRS

Next Post

America trump us tax: அமெரிக்காவின் வரியால் சலுகை விலையில் ஆடைகள்; விளம்பரத்தை நம்பி போனவர்களுக்கு என்ன நடந்தது?

Next Post
America trump us tax: அமெரிக்காவின் வரியால் சலுகை விலையில் ஆடைகள்; விளம்பரத்தை நம்பி போனவர்களுக்கு என்ன நடந்தது?

America trump us tax: அமெரிக்காவின் வரியால் சலுகை விலையில் ஆடைகள்; விளம்பரத்தை நம்பி போனவர்களுக்கு என்ன நடந்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin