• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஆசியாவிலேயே அதிக செலவுமிக்க நாடு பாகிஸ்தான் | Pakistan highest cost of living in Asia

GenevaTimes by GenevaTimes
April 15, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
ஆசியாவிலேயே அதிக செலவுமிக்க நாடு பாகிஸ்தான் | Pakistan highest cost of living in Asia
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் அங்கு பணவீக்கம் 25 சதவீதமாக உயரும் என்று கடன் மதிப்பீட்டு நிறுவனம் மெனிலா தெரிவித்துள்ளது. இதனால், ஆசியாவிலேயே அதிக செலவுமிக்க நாடாக பாகிஸ்தான் மாறியுள்ளது. விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்துள்ளது. இதனால், தேவையான பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாத சூழலில் அந்நாடு உள்ளது.

இந்நிலையில் கடன் மதிப்பீட்டு நிறுவனமான மெனிலா, பாகிஸ்தானின் பணவீக்கம் தொடர்பான மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் அங்கு பணவீக்கம் 25 சதவீதமாக இருக்கும் என்றும் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் பணவீக்கத்தை 21 சதவீதத்துக்குள் கொண்டுவர பாகிஸ்தான் இலக்கு வைத்திருந்தது. ஆனால், அந்த இலக்கை எட்டமுடியாமல் அந்நாடு திணறிவருகிறது. இதனால், விலைவாசி கடுமையான அளவில் உயர்ந்துள்ளது.



Read More

Previous Post

Bumrah Meets Dhoni: தோல்வி இரண்டாவது பட்சம்; தல தோனிதான் எங்களுக்கு முதல்பட்சம் – ரசிகராக பும்ரா செய்த செயல்!-bumrah enters csk dressing room with special request for dhoni after mis defeat

Next Post

3,038 பள்ளிகளில் மாணவர் பற்றாக்குறை – துணையமைச்சர் – Malaysiakini

Next Post
3,038 பள்ளிகளில் மாணவர் பற்றாக்குறை – துணையமைச்சர் – Malaysiakini

3,038 பள்ளிகளில் மாணவர் பற்றாக்குறை – துணையமைச்சர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin