
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசியப் போட்டிகளில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அண்மையில் நாடு திரும்பும்போது பத்திரகே 90 மீற்றருக்கு மேல் எறிந்த அனைத்து ஈட்டிகளும் சேதமடைந்தபோதும் 88.55 மீற்றர் தூரம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்தியாவின் யஷ்விர் சிங் 85.72 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற நிலையில், 84.35 மீற்றர் தூரம் எறிந்த இந்தியாவின் றோஹித் யாதவ் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.

