• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஆசியப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இலங்கை

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஆசியப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இலங்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




ஆசியப் போட்டிகளின் பெண்களுக்கான கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.


ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியே இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.


இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவி சாமரி அத்தப்பத்து பாகிஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.


அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், ஆயிஷா ஸஃபாரின் 71 (40), ஷவால் ஸுல்பிக்காரின் 54 (50), அணித்தலைவி பாத்திமா சனாவின் ஆட்டமிழக்காத 20 (12) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் காவ்யா கவிந்தி 2-0-13-1, சாமரி 4-0-30-1, சுகந்திகா குமாரி 4-0-31-1, மிதாலி அயோத்யா 2-0-15-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.


பதிலுக்கு 178 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, சாமரியின் ஆட்டமிழக்காத 83 (50), ஹசினி பெரேராவின் 42 (26), இமேஷா டுலானியின் 27 (21), ஹர்ஷிதா சமரவிக்கிரமவின் ஆட்டமிழக்காத 17 (12) ஓட்டங்களோடு 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் பாத்திமா 3-0-24-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தார்.



Read More

Previous Post

2 தடவை ஹோம் லோன் வாங்கி இருக்கீங்களா? இரண்டுக்கும் வரி விலக்கு கிடைக்குமா? எக்ஸ்பர்ட் சொல்வது இதுதான்! | Can Two Home Loans get Double Tax Benefits? Know What the Income Tax Rules Say

Next Post

மனைவி – மகளுடன் உடலுறவு வைக்க.. வாடிக்கையாளர்களை அழைத்த வரும் ஆண்கள்! குஜராத்தின் கொடூர கிராமம் | Prostitute Village: Woman forced into prostitute while the men acted as their agents at vadia in Gujarat

Next Post
மனைவி – மகளுடன் உடலுறவு வைக்க.. வாடிக்கையாளர்களை அழைத்த வரும் ஆண்கள்! குஜராத்தின் கொடூர கிராமம் | Prostitute Village: Woman forced into prostitute while the men acted as their agents at vadia in Gujarat

மனைவி - மகளுடன் உடலுறவு வைக்க.. வாடிக்கையாளர்களை அழைத்த வரும் ஆண்கள்! குஜராத்தின் கொடூர கிராமம் | Prostitute Village: Woman forced into prostitute while the men acted as their agents at vadia in Gujarat

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin