• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அஹங்கமவில் பயங்கரம்: மதில் இடிந்து விழுந்து மூவர் பலி

GenevaTimes by GenevaTimes
January 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அஹங்கமவில் பயங்கரம்: மதில் இடிந்து விழுந்து மூவர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மதில் இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை அஹங்கம – பெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

வைத்தியசாலையில் அனுமதி

வேலைத்தளம் ஒன்றில் மதில் ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்த மூன்று தொழிலாளர்களே இவ்வாறு இடிபாடுகளுக்குள் இன்று மாலை சிக்கியிருந்தனர்.

மதில் சுவருக்கு அடியில் சிக்கியிருந்த மூவரும் நீண்ட நேர மீட்பு பணிகளின் பின்னர் சிகிச்சைக்காக கொன்னகஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் குறித்த மூவரும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை – ஆஸ்திரேலியாவை பின்பற்ற ஆந்திர அரசு திட்டம் | Makkal Osai

Next Post

சூரியன்–எமன் சேர்க்கை: ஜனவரி 23 முதல் 3 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும் யோகம் – Sri Lanka Tamil News

Next Post
சூரியன்–எமன் சேர்க்கை: ஜனவரி 23 முதல் 3 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும் யோகம் – Sri Lanka Tamil News

சூரியன்–எமன் சேர்க்கை: ஜனவரி 23 முதல் 3 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும் யோகம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin