• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான விசேட தகவல்

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான விசேட தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அஸ்வெசும பயனாளிகளுக்கான நவம்பர் மாதத் தவணைக்கான பணம் இன்று (13.11.2025) முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும். இந்த விடயத்தை நலன்புரி நன்மைகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, 1,415,738 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு 11.2 பில்லியன் ரூபாய் மாற்றப்படும். 
குடும்பங்களுக்கான கொடுப்பனவு நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பிலான வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அண்மையில் தெரிவித்திருந்தது.

2023 ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த தகவல் புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று சபை குறிப்பிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் மனக்குறைகளை தெரிவித்த விண்ணப்பதாரர்கள் தகவல்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை.

இதற்குக் காரணம், அவர்களின் தகவல் ஏற்கனவே ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

IPL 2026 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் தக்க வைக்கும் வீரர்கள் யார்? கிளாசன், ஷமி விடுவிக்கப்பட வாய்ப்பு | விளையாட்டு

Next Post

‘அமெரிக்காவுக்கு வந்து பயிற்சி அளித்துவிட்டு சொந்த நாட்டுக்கு சென்றுவிடுங்கள்’ – ட்ரம்ப்பின் எச்-1பி விசா பிளான்! | Come to America train and go This is Trump’s H 1B visa approach

Next Post
‘அமெரிக்காவுக்கு வந்து பயிற்சி அளித்துவிட்டு சொந்த நாட்டுக்கு சென்றுவிடுங்கள்’ – ட்ரம்ப்பின் எச்-1பி விசா பிளான்! | Come to America train and go This is Trump’s H 1B visa approach

‘அமெரிக்காவுக்கு வந்து பயிற்சி அளித்துவிட்டு சொந்த நாட்டுக்கு சென்றுவிடுங்கள்’ - ட்ரம்ப்பின் எச்-1பி விசா பிளான்! | Come to America train and go This is Trump’s H 1B visa approach

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin