• Login
Monday, February 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“அழகிய பொம்மையே…” – சிறையில் இருந்தபடியே ரூ.30 கோடி ஹெலிகாப்டரை காதலிக்கு பரிசளித்த சுகேஷ் சந்திரா! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 16, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“அழகிய பொம்மையே…” – சிறையில் இருந்தபடியே ரூ.30 கோடி ஹெலிகாப்டரை காதலிக்கு பரிசளித்த சுகேஷ் சந்திரா! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 16, 2026 4:56 PM IST

சுகேஷ் சந்திரா, தனது காதலியான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு காதலர் தின பரிசாக 30 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டரை வழங்கி உள்ளார்.

News18
News18

200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரா, தனது காதலி ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு 30 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டரை காதலர் தின பரிசாக அளித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் பெற்றுத் தருவதாக பணம் பெற்றது உள்பட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக டெல்லியைச் சேர்ந்த சுகேஷ் சந்திராவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

சுகேஷ் சந்திராவுடன் நெருக்கமாக பழகியது தொடர்பாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடமும் அவ்வப்போது காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தற்போது டெல்லி மந்தோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரா, தனது காதலியான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு காதலர் தின பரிசாக 30 கோடி ரூபாய் மதிப்பிலான Airbus H வகை ஹெலிகாப்டரை வழங்கி உள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸின் வசதிக்காக அவரது பெயர் பொறித்த பல்வேறு வேலைப்பாடுகளுடன் கூடிய ஹெலிகாப்டரை பரிசாக சுகேஷ் சந்திரா வழங்கி உள்ளார். மேலும், ஜாக்குலின் பெர்னாண்டஸை அழகிய பொம்மை என குறிப்பிட்டு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரா கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

“அழகிய பொம்மையே…” – சிறையில் இருந்தபடியே ரூ.30 கோடி ஹெலிகாப்டரை காதலிக்கு பரிசளித்த சுகேஷ் சந்திரா!

Read More

Previous Post

IMF பிரதானி இன்று இலங்கை வருகிறார்

Next Post

Ind vs Pak | மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு வாய்ப்பு உள்ளதா..? கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்!

Next Post
Ind vs Pak | மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு வாய்ப்பு உள்ளதா..? கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்!

Ind vs Pak | மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு வாய்ப்பு உள்ளதா..? கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin