அழகாக தகர்க்கப்பட்ட கட்டிடம் – காணொளி
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அல்பானி என்னும் இடத்தில் 100 வருடங்கள் பழமை வாய்ந்த ‘வெலிங்டன் அனக்ஸ்’ கட்டிடம் அண்மையில் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது.
வழமைபோல் அல்லாது அந்த பழைமையான கட்டிடத்தை தகர்ப்பதற்கு முன்னதாக வாண வேடிக்கைகளுடன் அதனை தகர்த்திருக்கிறார்கள்.
அழகழகான வண்ணத்தில் புகைகள் கட்டிடத்தில் இருந்து கிளம்ப அது, தகர்ந்து தரைமட்டமாகியுள்ளது.
பலநூற்றுக்கணக்கான மக்கள் அந்த கட்டிடம் இடிக்கப்பட்ட காட்சியை நேரடியாகப் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
அது குறித்த ஒரு காணொளி.