• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“அற்புதமான தருணம்” – இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு! | Actor Rajinikanth has congratulated the Indian women’s team

GenevaTimes by GenevaTimes
November 3, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
“அற்புதமான தருணம்” – இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு! | Actor Rajinikanth has congratulated the Indian women’s team
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், மகளிர் அணிக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியாவுக்கு என்ன ஒரு அற்புதமான தருணம். நம் மகளிர் அணி வருங்கால தலைமுறைக்கு தங்களது தைரியத்தை காட்டியுள்ளனர். அசைக்க முடியாத சக்தியுடனும், அச்சமற்ற மனப்பான்மையுடனும் இந்தியாவின் மூவர்ணத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளனர். அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். தற்போது ஒரு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

“இதெல்லாம் பொய்” – முதல்வர் வேட்பாளர் குறித்த பிரதமர் குற்றச்சாட்டுக்கு கார்கே பதில் | Did Congress threaten Tejashwi to make him CM candidate Kharge responds to PM allegations

Next Post

“எல்லா ரகசியத்தையும் சொல்ல முடியாது” – சீனா விவகராம் குறித்த கேள்விக்கு கொந்தளித்த ட்ரம்ப் ! | “You can’t tell all the secrets” – Trump gets angry when asked about China’s Vivakaram!

Next Post
“எல்லா ரகசியத்தையும் சொல்ல முடியாது” – சீனா விவகராம் குறித்த கேள்விக்கு கொந்தளித்த ட்ரம்ப் ! | “You can’t tell all the secrets” – Trump gets angry when asked about China’s Vivakaram!

``எல்லா ரகசியத்தையும் சொல்ல முடியாது" - சீனா விவகராம் குறித்த கேள்விக்கு கொந்தளித்த ட்ரம்ப் ! | ``You can't tell all the secrets'' - Trump gets angry when asked about China's Vivakaram!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin