அதிமுக கட்சி அலுவலகம், உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் இருக்கிறது என்று கனிமொழி பேசுகிறார். திருமதி கனிமொழி அவர்களே, அதிமுக அலுவலகம் சென்னையில்தான் இருக்கிறது. நீங்களும் ஆள் வைத்து உடைத்துப் பார்த்தீர்கள், ஒன்றும் நடக்கவில்லை. ஏனென்றால் அதிமுகவை எம்ஜிஆர், அம்மா இருவரும் காத்தார்கள்.
Read More