• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்..! அசத்திய அஸ்வினி குமார்

GenevaTimes by GenevaTimes
March 31, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்..! அசத்திய அஸ்வினி குமார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 31, 2025 10:33 PM IST

மும்பை இந்தியன்ஸ் வீரர் அஸ்வனி குமார், ஐபிஎல் அறிமுகப்போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார்.

அஷ்வனி குமார்அஷ்வனி குமார்
அஷ்வனி குமார்

ஐபிஎல் தொடரில் அறிமுகப்போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வீரர் அஸ்வனி குமார் அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் செய்ய முடிவெடுத்ததால், முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழக்க தொடங்கிய கொல்கத்தா அணியில், அதிகபட்சமாக அங்க்கிரிஷ் ரகுவன்ஷி மட்டும் 26 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்த இன்னிங்சின்போது, கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானேவின் விக்கெட்டை தனது ஐபிஎல் அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார் அஸ்வனி குமார்.

அதுமட்டுமின்றி, ரிங்கு சிங், மணீஷ் பாண்டே, ஆண்டரே ரஸல் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி மலைக்க வைத்தார் அஸ்வனி குமார். ஐபிஎல் தொடர்களில், அறிமுகமான போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் அஸ்வனி குமார்.

இதையும் படிக்க: “தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக வேண்டும்…” – முன்னாள் இந்திய வீரர் கருத்து

இந்த போட்டியில் 3 ஓவர்கள் மட்டுமே வீசிய அஸ்வனி குமார், 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

First Published :

March 31, 2025 10:19 PM IST

Read More

Previous Post

ஔரங்கசீப் கல்லறை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

Next Post

கழிவறையில் வாழும் சீன பெண்! | Chinese woman living in toilet

Next Post
கழிவறையில் வாழும் சீன பெண்! | Chinese woman living in toilet

கழிவறையில் வாழும் சீன பெண்! | Chinese woman living in toilet

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin