• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வெளியான நற்செய்தி

GenevaTimes by GenevaTimes
July 8, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வெளியான நற்செய்தி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


அதன்படி, ஒரு வருட தொடர்ச்சியான சேவையை நிறைவு செய்த அறநெறி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடைக் கொடுப்பனவு அடங்கலான கொடுப்பனவாக ரூபா 7,500/ வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


இந்த முடிவு 2026 ஆம் ஆண்டு முதல் புத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலைகளில் செயற்படுத்தப்படும்.

முடிவுக்கான காரணம்




எந்தவொரு தனிப்பட்ட எதிர்பார்ப்புகளும் இன்றி அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன், சமூகத்தின் நல்லிருப்புக்குத் அத்தியாவசியமான அறநெறிக் கல்வி அபிவிருத்திக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வெளியான நற்செய்தி | Rs 7500 Allowance For Moral School Teachers


இந்த நிலையில், புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீாரம் வழங்கியது.    

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

myTNB செயலியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிக நுகர்வு விகிதங்கள் காணப்படுவதாக TNB தெரிவித்துள்ளது | Makkal Osai

Next Post

“நான் பகுதிநேர நடிகர்… முழுநேர அரசியல்வாதி!” – ஸ்மிருதி இரானி | I am a part-time actor; full-time politician: Smriti Irani

Next Post
“நான் பகுதிநேர நடிகர்… முழுநேர அரசியல்வாதி!” – ஸ்மிருதி இரானி | I am a part-time actor; full-time politician: Smriti Irani

“நான் பகுதிநேர நடிகர்... முழுநேர அரசியல்வாதி!” - ஸ்மிருதி இரானி | I am a part-time actor; full-time politician: Smriti Irani

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin