• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவைத்தியர்களுக்கு எதிராக யாழில் வழக்கு

GenevaTimes by GenevaTimes
April 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவைத்தியர்களுக்கு எதிராக யாழில் வழக்கு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக
வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற
உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக
நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது


குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவதூறு பரப்பினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள
வைத்தியர் ஒருவர் சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையாகி இருந்தார்.

 நீதிமன்றின் உத்தரவு


நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மன்றில் முன்னிலையாகவில்லை. அதனை
அடுத்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு திகதியிட்ட மன்று
அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட
இருவரையும் மன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவைத்தியர்களுக்கு எதிராக யாழில் வழக்கு | Case Filed Against Two Doctors Including Archuna

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

செலாயாங் சிறுவர் இல்லக் கொடுமை: மேலும் 3 சிறுமிகள் பாலியல் புகார்! ‘தன்னார்வலர்கள்’ என்ற பெயரில் அரங்கேறிய அநீதி | Makkal Osai

Next Post

மதம், உணவு, கலாச்சாரம்! மேற்குவங்கத்தில் பிரச்சார உத்தியை மாற்றிய பாஜக – 2026-ல் ஆட்சியை பிடிக்குமா? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மதம், உணவு, கலாச்சாரம்! மேற்குவங்கத்தில் பிரச்சார உத்தியை மாற்றிய பாஜக – 2026-ல் ஆட்சியை பிடிக்குமா? | India News (இந்தியா செய்திகள்)

மதம், உணவு, கலாச்சாரம்! மேற்குவங்கத்தில் பிரச்சார உத்தியை மாற்றிய பாஜக – 2026-ல் ஆட்சியை பிடிக்குமா? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin