• Login
Monday, November 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அர்ச்சுனா எம்பி உட்பட அறுவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அர்ச்சுனா எம்பி உட்பட அறுவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ்
உட்பட 6 பேருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனால் தொடரப்பட்ட வழக்கு
இன்று(02.11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அ.தர்ஷினி முன்னிலையில்
எடுத்து கொண்டபோது அர்ச்சுனா உட்பட 6
பேரையும் எதிர்வரும் 16ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டு
வழக்கை ஒத்திவைத்தார்.

 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன்
மீது அவதூறாக முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது
முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை
முகமது முத்தார், முகமது இப்ராஹிம், மற்றும் யூடியூப். முகநூல் தளங்களுக்கு
எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்
கடந்த 21-9-2026 வழக்கு தாக்கல் செய்தார்.

நீதிமன்றில் முன்னிலை

 இதனையடுத்து குறித்த 6 பேரும் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக முகநூல் மற்றும்
சமூக வலைத்தளங்களில் எழுதுவதற்கு கடந்த 28-09-2026 நீதிமன்றம் தடை விதித்து
உத்தரவு பிறப்பித்து எதிராளிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்து
வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

அர்ச்சுனா எம்பி உட்பட அறுவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order Six Individuals Including Mp Archchuna

 இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை (02)
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அ.தர்ஷினி முன்னிலையில் எடுக்கப்பட்ட
போது இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, உட்பட 6 பேர் ஆஜராகினர்.




இதேவேளை இந்த வழக்கு விசாரணையில் சிலர் காரணம் காட்டியிருந்தனர்.அர்ச்சுனா
உட்பட சிலர் காரணம் காட்டுவதற்கான காலம் கேட்டிருந்தனர்

சட்டத்தரணி சமர்ப்பணம்

அதேவேளை 5ம்
எதிராளியான அஹமட் லெப்பை முகமது முத்தார் நீதிமன்ற அழைப்பானை கிடைக்கப்
பெறாவிட்டாலும் நீதிமன்றில் ஆஜராகி நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளைக்கு தாங்கள்
ஒழுகுவதாகவும் அதற்கமைய இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு அவரது
சட்டத்தரணி சமர்ப்பணம் செய்துள்ளார்

அர்ச்சுனா எம்பி உட்பட அறுவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order Six Individuals Including Mp Archchuna



இதையடுத்து காரணம் காட்டாததை காரணம் காட்டுவதற்காக எதிர்வரும் 16ம் திகதி
வழக்கை நீதவான் ஒத்திவைத்துள்ளதாக வழக்காளியான வைத்தியர் சுகுணன் சார்பில்
கனகலிங்கம் கிசோபனா தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

புத்ராஜெயாவில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என ராட்ஸி கேள்வி எழுப்பினார். – Malaysiakini

Next Post

வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ 4 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ்! வாணியம்பாடியில் ஷாக் | House maid gets Rs 4 crore GST tax due notice in Vaniyambadi

Next Post
வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ 4 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ்! வாணியம்பாடியில் ஷாக் | House maid gets Rs 4 crore GST tax due notice in Vaniyambadi

வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ 4 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ்! வாணியம்பாடியில் ஷாக் | House maid gets Rs 4 crore GST tax due notice in Vaniyambadi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin