• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘அரை இறுதிக்கு முன்னேறியது பெரிய நிம்மதியை தந்துள்ளது’ – ஸ்மிருதி மந்தனா | smriti mandhana happy over team india womens wold cup semi final qualification

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘அரை இறுதிக்கு முன்னேறியது பெரிய நிம்மதியை தந்துள்ளது’ – ஸ்மிருதி மந்தனா | smriti mandhana happy over team india womens wold cup semi final qualification
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நவி மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் நவி​மும்​பை​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​திய அணி டக்​வொர்த் லீவிஸ் விதி​முறைப்​படி 53 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்​தி​யது.

முதலில் பேட் செய்த இந்​திய அணி 49 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 340 ரன்​கள் குவித்​தது. ஸ்மிருதி மந்​தனா 109 ரன்​களும், பிர​திகா ராவல் 122 ரன்​களும், ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 76 ரன்​களும் விளாசி அசத்​தினர்.

மழை குறுக்​கீடு காரண​மாக 44 ஓவர்​களில் 325 ரன்​கள் என்ற இலக்கை விரட்​டிய நியூஸிலாந்து அணி​யால் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 271 ரன்​கள் மட்​டுமே எடுக்க முடிந்​தது. இந்​திய அணி​யின் பந்து வீச்​சில் ரேணுகா சிங், கிரந்தி கவுடு ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர். இந்த வெற்​றி​யின் மூலம் இந்​திய அணி 6 புள்​ளி​களு​டன் கடைசி அணி​யாக அரை இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தது.

போட்டி முடிவடைந்​ததும் இந்​திய அணி​யின் துணை கேப்​ட​னான ஸ்மிருதி மந்​தனா கூறும்​போது, “நாங்​கள் முன்​னேறி​யுள்​ளது எனக்கு மிகப்​பெரிய நிம்​ம​தி​யைத் தந்​துள்​ளது. கடந்த 3 ஆட்​டங்​கள் எங்​களுக்கு மிக​வும் கடின​மாக அமைந்​தன. இந்த 3 ஆட்​டங்​களி​லும் நாங்​கள் சிறப்​பாகவே விளை​யாடினோம்.

ஆனால் வெற்றி பெற​முடிய​வில்​லை. இந்​நிலை​யில் வாழ்வா சாவா ஆட்​டத்​தில் நாங்​கள் வெற்றி பெற்​றுள்​ளது எங்​களுக்கு மனநிம்​ம​தி​யைத் தந்​துள்​ளது. பிர​திகா ராவல் அற்​புத​மான இன்​னிங்ஸை வெளிப்​படுத்​தி​னார். களத்​தில் என்​னுடைய இயற்​கை​யான விளை​யாட்டை விளையாட அவர் அனுமதித்தார்” என்றார்.



Read More

Previous Post

பீகாரில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு… இழுபறியில் மகா கத்பந்தன் கூட்டணியின் தொகுதி பங்கீடு | இந்தியா

Next Post

Gold Rate | கம்மி விலையில் தங்கம் கிடைக்கும் 6 நாடுகள் இவைதான்.. இந்தியாவை விட எவ்வளவு குறைவு தெரியுமா? | வணிகம்

Next Post
Gold Rate | கம்மி விலையில் தங்கம் கிடைக்கும் 6 நாடுகள் இவைதான்.. இந்தியாவை விட எவ்வளவு குறைவு தெரியுமா? | வணிகம்

Gold Rate | கம்மி விலையில் தங்கம் கிடைக்கும் 6 நாடுகள் இவைதான்.. இந்தியாவை விட எவ்வளவு குறைவு தெரியுமா? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin