• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அரிய வகை கனிமங்​களை இந்​தி​யா​வுக்கு வழங்​கத் தயார்: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு | Chinese Foreign Minister says china ready to supply rare earth minerals to India

GenevaTimes by GenevaTimes
August 20, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
அரிய வகை கனிமங்​களை இந்​தி​யா​வுக்கு வழங்​கத் தயார்: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு | Chinese Foreign Minister says china ready to supply rare earth minerals to India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: அரிய வகை கனிமங்​களை இந்​தி​யா​வுக்கு வழங்​கத் தயார் என்று சீன வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் வாங் யி அறி​வித்​துள்​ளார். சீன வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் வாங் யி 2 நாள் சுற்​றுப்​பயண​மாக நேற்று முன்​தினம் மாலை டெல்லி வந்​தார். இதைத் தொடர்ந்து அவர், மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் ஜெய்​சங்​கரை சந்​தித்து பேசி​னார்.

இந்த சந்​திப்​புக்கு பிறகு இரு​வரும் கூட்​டாக அறிக்​கையை வெளி​யிட்​டனர். அதில் இரு நாடு​களுக்​கும் இடையி​லான கருத்து வேறு​பாடு​கள் சர்ச்​சைகளாக மாறக்​கூ​டாது. அனைத்து வடிவங்​களி​லும் வரும் தீவிர​வாதத்தை எதிர்த்​துப் போராடு​வது என்​பது இரு நாடு​களின் முக்​கிய முன்​னுரிமை​யாகும் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்த சந்​திப்​பின் போது இந்​தி​யா​வுக்கு உரம், அரிய வகை கனிமங்​கள், சுரங்​கப்​பாதை எந்​திரங்​களை வழங்க சீனா தயா​ராக இருப்​ப​தாக மத்​திய அமைச்​சர் ஜெய்​சங்​கரிடம் சீன அமைச்​சர் வாங் யி உறு​தி​யளித்​தார். இதுதொடர்​பான வினியோகம் மீண்​டும் தொடங்​கும் என்​றும் வாங் யி தெரி​வித்து உள்​ளார்.

கடந்த மாதம் மத்​திய அமைச்​சர் ஜெய்​சங்​கர் சீனா​வுக்கு சென்​றிருந்​த​போது உரம், அரிய​வகை கனிமங்​கள் வினியோகம் தொடர்​பான பிரச்​சினையை சீன அமைச்​சர் வாங் யிடம் எழுப்​பிய​தாக தெரி​கிறது. இதைத் தொடர்ந்து அவர் தற்​போது இந்த உறு​தியை அளித்து உள்​ளார் என்று தெரிய​வந்​துள்​ளது.

இதனிடையே சீன அமைச்​சர் வாங் யி, நேற்று காலை தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவலை சந்​தித்து பேசி​னார். அதன் பிறகு பிரதமர் மோடியைச் சந்​தித்​து, சீன அமைச்​சர் வாங் யி பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார் சீனா​வின் தியான்​ஜின் நகரில் வரும் 31, செப்​டம்​பர் 1 ஆகிய தேதி​களில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் வரு​டாந்​திர உச்சி மாநாடு நடை​பெறவுள்​ளது. இதில் பங்​கேற்க பிரதமர் மோடி சீனா செல்​வார் என எதிர்​பாார்க்​கப்​படும் நிலை​யில், பிரதமர் மோடி – வாங் யி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.



Read More

Previous Post

கேசவ் மகாராஜ் அபார பந்துவீச்சு: ஆஸி.யை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா | AUS vs SA,1st ODI

Next Post

திடீரென்று வந்த அம்பு காரை தாக்கியதால் ஓட்டுநர் அதிர்ச்சி | Makkal Osai

Next Post
திடீரென்று வந்த அம்பு காரை தாக்கியதால் ஓட்டுநர் அதிர்ச்சி | Makkal Osai

திடீரென்று வந்த அம்பு காரை தாக்கியதால் ஓட்டுநர் அதிர்ச்சி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin