• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அரிய வகை கனிமங்களுக்கான சர்வதேச மாநாடு: வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் அமெரிக்கா பயணம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 2, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
அரிய வகை கனிமங்களுக்கான சர்வதேச மாநாடு: வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் அமெரிக்கா பயணம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர், பிப்ரவரி 3:

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் (Marco Rubio) அழைப்பை ஏற்று, வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறவுள்ள ‘அரிய வகை கனிமங்கள் குறித்த அமைச்சர்கள் மட்டத்திலான மாநாட்டில்’ (Critical Minerals Ministerial) கலந்துகொள்ள டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் அமெரிக்கா செல்கிறார்.

மலேசியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துதல், குறிப்பாக கனிம வள ஒத்துழைப்பில் கவனம் செலுத்துதல் போன்ற நோக்கங்களை நிறைவுசெய்யும் என்று நம்பப்படுகிறது.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, நீடித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியை (Supply Chain) உறுதிப்படுத்தத் தேவையான முக்கியமான கனிமங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் கனிமத் துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது, கூட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் குறித்து மற்ற நாடுகளின் அமைச்சர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்.

மின்னணு சாதனங்கள் (Smartphones), மின்சார வாகன பேட்டரிகள் (EV Batteries) மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களுக்குத் தேவையான லித்தியம், கோபால்ட் மற்றும் அரிய வகை மண் தனிமங்கள் (Rare Earth Elements) இதில் அடங்கும்.

2025 அக்டோபர் மாதம் மேம்படுத்தப்பட்ட ‘மலேசியா-அமெரிக்கா விரிவான மூலோபாயக் கூட்டாண்மை’ (Comprehensive Strategic Partnership) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைகிறது.

2025-ஆம் ஆண்டில் மலேசியா மற்றும் அமெரிக்கா இடையிலான மொத்த வர்த்தகம் 13% அதிகரித்து 367.47 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. இதில் ஏற்றுமதி மட்டும் 17.2% வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டின் மூலம், கனிம வளத் துறையில் மலேசியா ஒரு முக்கியமான சர்வதேசப் பங்குதாரராக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Read More

Previous Post

கனடாவில் கல்வி அனுமதி பெற காத்திருப்போருக்கு வெளியான எச்சரிக்கை

Next Post

Tamilmirror Online || வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

Next Post
Tamilmirror Online || வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

Tamilmirror Online || வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin