• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அரியானா: செங்கல் சூளை சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 23, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
அரியானா: செங்கல் சூளை சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சண்டிகர்,அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தின் புடானா கிராமத்தில் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சூளையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் அங்கு வேலை செய்து வருகின்றனர்.

செங்கல் தயாரித்து தூண்கள் அமைக்கும் பணி சூளையில் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு செங்கல் சூளையின் சுவர் அருகே குழந்தைகள் மற்றும் சில தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சூளையின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சூரஜ் (9), நந்தினி (5), விவேக் (9) மற்றும் 3 மாதங்களே ஆன நிஷா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 வயது சிறுமி கவுரி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அச்சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து குழந்தைகளும் உத்தரபிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள பதாவ் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் அளிக்கவில்லை எனவும் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. மீனா தெரிவித்துள்ளார். 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleநான்கு மணி நேரத்தில் ரூ.1.8 லட்சம் மதிப்பிலான மதுபானத்தை அருந்திய ஏர் இந்திய விமானப் பயணிகள்!
Next articleபடித்தவர்களையும் விட்டுவைக்காத மோசடி – 115,950 ரிங்கிட்டை இழந்த வங்கி குமாஸ்தா



Read More

Previous Post

ரூ.1.36 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள நபரை திருமணம் செய்து கொண்ட பெண்… இவரது கணவர் யார் தெரியுமா?

Next Post

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் மேலும் நீடிப்பு

Next Post
அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் மேலும் நீடிப்பு

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் மேலும் நீடிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin