• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அரிசிக்கு பதிலாக சிறு தானியங்களை பயிரிட்டால் விவசாயி வருமானம் உயரும்: ஆய்வில் தகவல் | Farmer income will increase if millets are cultivated instead of rice

GenevaTimes by GenevaTimes
March 12, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
அரிசிக்கு பதிலாக சிறு தானியங்களை பயிரிட்டால் விவசாயி வருமானம் உயரும்: ஆய்வில் தகவல் | Farmer income will increase if millets are cultivated instead of rice
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விவசாயிகள் வழக்கமான அரிசி சாகுபடிக்கு பதிலாக தானியங்களை பயிரிடும்பட்சத்தில் அவர்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரிசியின் பொருளாதார நம்பகத்தன்மைக்காக உள்நாட்டு விவசாயிகள் அதனை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இந்தியாவின் அரிசி உற்பத்தியில் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.

இருப்பினும், தற்போதைய காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் அதிக வெப்பம், அதிக மழைப்பொழிவு ஆகியவை அரிசி உற்பத்தியை பெரிதும் பாதிக்கக்கூடிய அம்சங்களாக மாறியுள்ளன. இதனால், உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரிசிக்கு பதிலாக, திணை, மக்காச்சோளம், கம்பு போன்ற தானியங்களை பயிரிட்டால் அது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் 11 சதவீத இழப்பை ஈடுசெய்ய உதவும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.

அரிசிக்காக ஒதுக்கப்பட்ட அறுவடைப்பகுதிகளை குறைப்பதன் மூலமும், மாற்று தானியங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளை அதிகரிப்பதன் மூலமும் விவசாயிகளின் வருமானத்தை கணிசமாக அதிகரிக்க முடியும். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு நியூஸி. நட்சத்திர வீரர்கள் ‘குட் பை’ | New Zealand T20I squad v Pakistan: Key players missing due to IPL,

Next Post

ரஷ்ய தாக்குதல் காரணமாக ஆயுத கொள்முதலில் உக்ரைன் முதலிடம் | As arms imports spike, Ukraine boosts domestic weapon production

Next Post
ரஷ்ய தாக்குதல் காரணமாக ஆயுத கொள்முதலில் உக்ரைன் முதலிடம் | As arms imports spike, Ukraine boosts domestic weapon production

ரஷ்ய தாக்குதல் காரணமாக ஆயுத கொள்முதலில் உக்ரைன் முதலிடம் | As arms imports spike, Ukraine boosts domestic weapon production

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin