• Login
Friday, July 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரச ஒருங்கிணைப்புடன் கோட்டை ரஜமகா விகாரையின் பெரஹரா

GenevaTimes by GenevaTimes
July 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரச ஒருங்கிணைப்புடன் கோட்டை ரஜமகா விகாரையின் பெரஹரா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமகா விகாரையின் ஸ்ரீ தளதா பெரஹரா  – 2026, நடத்துவது குறித்த  கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (23) நடைபெற்றது.


இம்முறை எசள நிகழ்வை முன்னிட்டு 126 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்படும் கோட்டை ரஜமகா விகாரையின் ஸ்ரீ தளதா பெரஹரா, செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி இரவு 8 மணி முதல் வீதி உலா வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோட்டை ஸ்ரீ தளதா பெரஹராவை விமர்சையாக நடத்துவதற்கான அனுசரனைகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் அது தொடர்பான தயார்நிலை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


பெரஹெராவை வெற்றிகரமாக நடத்துவதற்காக அனுசரனை வழங்கும் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் நிதிசார் அனுசரனை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (a) 




Read More

Previous Post

KWAP சர்ச்சையில் அன்வாருக்கு ஆதரவாக MIC தலைவர்; 47 குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் ஜாஹிட் நியமிக்கப்பட்டதை எடுத்துக்கூறினார். – Malaysiakini

Next Post

ரேஷன் அட்டைதாரர்களே ஜூலை 31 தான் கடைசி நாள்.. இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..!! | Free Ration Rice at Risk: Tamil Nadu PDS Fingerprint KYC Deadline July 31 — Register Now to Avoid Losing Subsidy

Next Post
ரேஷன் அட்டைதாரர்களே ஜூலை 31 தான் கடைசி நாள்.. இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..!! | Free Ration Rice at Risk: Tamil Nadu PDS Fingerprint KYC Deadline July 31 — Register Now to Avoid Losing Subsidy

ரேஷன் அட்டைதாரர்களே ஜூலை 31 தான் கடைசி நாள்.. இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..!! | Free Ration Rice at Risk: Tamil Nadu PDS Fingerprint KYC Deadline July 31 — Register Now to Avoid Losing Subsidy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin