• Login
Thursday, May 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
May 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அடுத்த ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பில் நேற்று(20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முறையான ஆட்சேர்ப்பு 


அத்தோடு, அரச சேவையின் சம்பள உயர்வுகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பெரிய பிரச்சினைகள் பல உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு | Salary Hike For Government Employees In January


அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “எங்களுக்கு ஒரு வலுவான அரச சேவை தேவைப்படுகிறது. எமது காவல்துறையினர், முப்படைகள் மற்றும் அரசாங்க அதிபர் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை ஒரு வலுவான அரச சேவை அவசியமாகும்.

நாங்கள் அதற்காகவே உழைத்து வருகிறோம்.

அரச சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதுடன், அதற்கான முறையான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

அகழ்வு இயந்திரத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி | Makkal Osai

Next Post

LPG, Petrol Price | மீண்டும் உயரும் எல்பிஜி, பெட்ரோல் விலை? மத்திய அரசு இன்று முக்கிய முடிவு!

Next Post
LPG, Petrol Price | மீண்டும் உயரும் எல்பிஜி, பெட்ரோல் விலை? மத்திய அரசு இன்று முக்கிய முடிவு!

LPG, Petrol Price | மீண்டும் உயரும் எல்பிஜி, பெட்ரோல் விலை? மத்திய அரசு இன்று முக்கிய முடிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin