• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளத்தில் மோசடி : கைது செய்யப்பட்ட உயர் அதிகாரி

GenevaTimes by GenevaTimes
August 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரச ஊழியர்களின் சம்பளத்தில் மோசடி : கைது செய்யப்பட்ட உயர் அதிகாரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த நான்கு ஆண்டுகளாக களுத்துறை பிரதேச சபை ஊழியர்களின் சம்பளத்தில் மோசடி செய்த பெண் உயர் அதிகாரி உட்பட இருவர் கைது செய்ப்பட்டுள்ளார். 


விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

காவல்துறை விசாரணை

12 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நிதியை மோசடி செய்ததாக, களுத்துறை பிரதேச சபையின் செயலாளர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளத்தில் மோசடி : கைது செய்யப்பட்ட உயர் அதிகாரி | Government Employees Salary Cheating Woman

மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கணக்கு விபரங்களின் பகுப்பாய்வு மூலம், சம்பளக் கணக்குகளில் முறைகேடு செய்து பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேகநபர்கள் இருவரும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

KLIA வில் சட்டவிரோத தங்க, ஸ்மார்ட்போன் வியாபாரம் – நான்கு பங்களாதேஷ் நாட்டு ஆண்கள் கைது | Makkal Osai

Next Post

அவசரகால மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயம் | Price cap for emergency medicines

Next Post
அவசரகால மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயம் | Price cap for emergency medicines

அவசரகால மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயம் | Price cap for emergency medicines

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin