• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அரசு ஊழியர்களின் முக்கிய 7 எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா..? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
July 23, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
அரசு ஊழியர்களின் முக்கிய 7 எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா..? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் இன்று தாக்கல் செய்யவுள்ள நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்த பட்ஜெட்டில், 8வது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும், கோவிட்-19 காலகட்டத்தின் 18 மாத நிலுவைத் தொகையை விடுவிப்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகள் அடங்கிய முன்மொழிவை, மத்திய அரசு ஊழியர் சங்கம், அமைச்சரவை செயலாளருக்கு அனுப்பியுள்ளது.

சில தினங்களுக்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பானது, அமைச்சரவை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், பட்ஜெட் 2024க்கு முன்னதாக பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

விளம்பரம்

1. 8 ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.

2. புதிய பென்ஷன் திட்டத்தை (NPS) உடனடியாக ரத்து செய்து, அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் (OPS) கீழ் ஓய்வூதிய பலன்களை வழங்கிட வேண்டும்.

3. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாதத்திற்கான அகவிலைப்படியை உடனடியாக வழங்கிட வேண்டும், தற்போதுள்ள 15 ஆண்டுகளுக்குப் பதிலாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தின் மாற்றியமைக்கப்பட்ட பலன்களை வழங்கிட வேண்டும்.

விளம்பரம்

4. கருணை நியமனங்கள் மீதான 5 சதவீத உச்சவரம்பை நீக்கி, இறந்த பணியாளரின் அனைத்து வார்டுகள்/ சார்ந்திருப்பவர்களுக்கு கருணை நியமனம் வழங்க வேண்டும்.

5. அனைத்துத் துறைகளிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியாளர்களின் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்ததாரரை நிறுத்து வேண்டும்.

6. ஜேசிஎம் பொறிமுறையின் விதிகளின்படி சங்கம்/கூட்டமைப்புகளின் ஜனநாயக செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.

நிலுவையில் உள்ள சங்கங்கள்/ கூட்டமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், தபால் குழு C யூனியன், NFPE, ISROSA ஆகியவற்றின் அங்கீகாரம் நீக்க உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும்.

விளம்பரம்

சேவை சங்கம்/ கூட்டமைப்புகள் மீது விதி 15 1(c) விதிப்பதை நிறுத்த வேண்டும்.

7. சாதாரண, ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் GDS ஊழியர்களை முறைப்படுத்த வேண்டும், மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு CG ஊழியர்களுக்கு சமமான அந்தஸ்து வழங்க வேண்டும்.

ஜனவரி 2026 முதல் 8வது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதற்காக ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ் பி யாதவ் கூறியுள்ளார்.

.

Read More

Previous Post

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்: வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் வருமா? | FM Nirmala Sitharaman to present 7th budget

Next Post

மத்திய பட்ஜெட் 2024-25: சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு என்ன? | Budget 2024 common man s expectations

Next Post
மத்திய பட்ஜெட் 2024-25: சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு என்ன? | Budget 2024 common man s expectations

மத்திய பட்ஜெட் 2024-25: சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு என்ன? | Budget 2024 common man s expectations

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin