அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்துள்ளார்.
இன்று (16) நாவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகே அறக்கட்டளை அலுவலகத்தில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
The post அரசியலில் இருந்து ஓய்வு appeared first on Thinakaran.


&w=1200&resize=1200,675&ssl=1)