அரசியலமைப்பின் நகல் எங்கள் கைகளில், அதன் மதிப்புகள் இதயங்களில்! உலகில் எந்த சக்தியாலும் அதை அழிக்க முடியாது – இந்தியக் கூட்டணி தனது முழு பலத்துடன் அதை பாதுகாக்கும்.
பிரதமரும், அமித் ஷாவும் அரசியல் சாசனத்துக்கு என்ன செய்கிறார்களோ அதை ஏற்றுக் கொள்ள முடியாது… அதை நடக்க விடமாட்டோம், அதனால்தான் பதவிப்பிரமாணம் செய்யும் போது அரசியலமைப்பு நகலை எடுத்துச் சென்றோம்.
இந்திய அரசியலமைப்பை எந்த சக்தியாலும் தொட முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

&w=1200&resize=1200,675&ssl=1)