• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரசாங்க கொடுப்பனவுகள் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரசாங்க கொடுப்பனவுகள் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நலன்புரி கொடுப்பனவுகளை பெற தகுதியான பயனாளிகளின் பட்டியலைப் புதுப்பிக்க நலன்புரி நன்மைகள் சபை முடிவு செய்துள்ளது.


அதன்படி, 2023 ஆம் ஆண்டில் அரசு நலன்புரி கொடுப்பனவுகளை எதிர்பார்த்து சமூகப் பாதுகாப்பு தகவல் பதிவேட்டில் பதிவுசெய்து தகவல்களை வழங்கிய அனைத்து நபர்களின் தகவல்களையும் புதுப்பிப்பது 10 ஆம் திகதி முதல் தொடங்கும் என்று சபை அறிவித்துள்ளது.

 

தகவல் புதுப்பிப்பு


இதேவேளை, அடுத்த ஆண்டு நலன்புரி கொடுப்பனவுகளை பெறக் காத்திருக்கும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீண்டும் தங்கள் தகவல்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க கொடுப்பனவுகள் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவித்தல் | Update List Of Beneficiaries Govt Welfare Payments


இதற்காக, அவர்கள் wbb.gov.lkஎன்ற நலன்புரி நன்மைகள் சபையின் இணையத்தளத்தை பார்வையிடமுடியும்.


அத்தோடு, விண்ணப்பப் படிவங்களை நிரப்பி பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கவும் முடியும். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

குழந்தைகளுக்குத் தடுப்பூசிகளைவிட கோவிட் நீண்டகால இதய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது – Malaysiakini

Next Post

பிஹார் துணை முதல்வர் கார் மீது செருப்பு, கற்கள் வீச்சு – நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு தேர்தல் ஆணையர் உத்தரவு | Bihar Polls: ECI calls for strict action after slippers, stones hurled at Deputy CM Sinha’s car in Lakhisarai

Next Post
பிஹார் துணை முதல்வர் கார் மீது செருப்பு, கற்கள் வீச்சு – நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு தேர்தல் ஆணையர் உத்தரவு | Bihar Polls: ECI calls for strict action after slippers, stones hurled at Deputy CM Sinha’s car in Lakhisarai

பிஹார் துணை முதல்வர் கார் மீது செருப்பு, கற்கள் வீச்சு - நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு தேர்தல் ஆணையர் உத்தரவு | Bihar Polls: ECI calls for strict action after slippers, stones hurled at Deputy CM Sinha's car in Lakhisarai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin