• Login
Sunday, February 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டி தருகிறோம். வரி செலுத்துகிறோம்: இருந்தாலும் புறக்கணிப்படுகிறோம்: டத்தோ ஆலி மாஜு ஆதங்கம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 14, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டி தருகிறோம். வரி செலுத்துகிறோம்: இருந்தாலும் புறக்கணிப்படுகிறோம்: டத்தோ ஆலி மாஜு ஆதங்கம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Screenshot

நாங்கள் நாட்டிற்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கிறோம். ஆனால் அரசாங்கம் ஏன் எங்களை புறக்கணிக்கிறது என்று தங்களுக்கு தெரியவில்லை என்று பிரிஸ்மாவின் முன்னாள் தலைவரும் ஆலி மாஜு உணவக உரிமையாளருமான டத்தோ அல்ஹாஜ் ஜவஹர் அலி தய்யூப்கான்@ டத்தோ அலி மாஜு தனது மனக்குமுறலை தெரிவித்தார்.

அரசாங்கம் தற்பொழுது இந்திய உணவகங்கள், இந்திய முஸ்லீம் உணவகங்களுக்கு புதிய அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்ற தகவல் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார் அவர். நாங்கள் அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டி தருகிறோம். வரி செலுத்துகிறோம். இருந்தாலும் தொடர்ந்து புறக்கணிப்படுகிறோம்.

அதே வேளை தொழிலாளர்கள் தாயகம் திரும்பி சென்றால் அவர்களுக்கான மாற்றுத் தொழிலாளர்களை பெறுவதிலும் உணவகங்கள் பிரச்சினையை எதிர்கொள்கின்றன. உதாரணத்திற்கு உணவகத்தில் இருந்து 10 தொழிலாளர்கள் வெளியேறினால் மாற்றாக எங்களுக்கு 5 அல்லது 6 தொழிலாளர்கள் மட்டுமே கிடைக்கின்றனர்.

மேலும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினையை நாங்கள் பல ஆண்டுகளாக எதிர்நோக்கி வருகிறோம். அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யும் என்று நினைத்த வேளையில்   அரசாங்கத்தின் தற்போதைய அறிவிப்பு உணவகங்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் செவி சாய்த்து எங்களின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் என நம்புவதாகவும் டத்தோ அலி மாஜு தெரிவித்தார். உணவகங்கள் உள்ளிட்ட சில துறைகள் அதிகளவில் அந்நியத் தொழிலாளர்களை நம்பி இருக்கின்றன என்பது  அரசாங்கத்திற்கு தெரியும் என்பதால் அதற்கேற்ப சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் அலி மாஜு வேண்டுகோள் விடுத்தார்.

 

 

 

Previous articleநடிகையாக அறிமுகமாகும் குஷ்பூ மகள்
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

14 வயதில் அதிகாரப் பீடம் ஏறும் ‘பெக்டு ரத்த வழி’ வாரிசு… நாட்டை ஆள்வதை தீர்மானிக்கும் ஒரு மலை – இது வடகொரியா சம்பவம்! | உலகம் போட்டோகேலரி

Next Post

குடும்பத் தகராறு: மனைவியை தீ வைத்து கொன்ற கணவன் – மெதகம பகுதியில் அதிர்ச்சி சம்பவம் – Sri Lanka Tamil News

Next Post
குடும்பத் தகராறு: மனைவியை தீ வைத்து கொன்ற கணவன் – மெதகம பகுதியில் அதிர்ச்சி சம்பவம் – Sri Lanka Tamil News

குடும்பத் தகராறு: மனைவியை தீ வைத்து கொன்ற கணவன் – மெதகம பகுதியில் அதிர்ச்சி சம்பவம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin