• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அரக்கோணம் – ரேணிகுண்டா இடையேயான ரயில் பாதை பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அரக்கோணம் – ரேணிகுண்டா இடையேயான ரயில் பாதை பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 24, 2026 7:15 AM IST

ரயில் இயக்கத்தை மேம்படுத்தவும் போக்குவரத்து திறனை அதிகரிக்கவும் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

ரயில்
ரயில்

அரக்கோணம் – ரேணிகுண்டா இடையே 77 கிலோமீட்டர் தொலைவிற்கு 3 மற்றும் 4 ஆவது ரயில் பாதைகள் அமைக்கும் ரூ. 1,936 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாக ஐந்து ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது. சுமார் 10,021 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டங்கள், இப்பகுதிகளின் போக்குவரத்து வசதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெற்கு ரயில்வே எல்லைக்குட்பட்ட அரக்கோணம் முதல் ரேணிகுண்டா வரையிலான 77 கிலோமீட்டர் தொலைவுக்கு 3 மற்றும் 4 ஆவது ஆரயில் பாதைகள் அமைக்கும் பணிக்கு ரூ. 1,936 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிரீன்லாந்தை கைப்பற்ற முயலும் அமெரிக்கா? கையெழுத்தான முக்கிய ஒப்பந்தம்!

ரயில் இயக்கத்தை மேம்படுத்தவும் போக்குவரத்து திறனை அதிகரிக்கவும் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில், சிவில் பணிகளுக்கு 1,504 கோடி ரூபாயும், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பிற்கு 225 கோடி ரூபாயும், மின்சாரப் பணிகளுக்கு 206 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரு புதிய பாதைகள் மூலம் சென்னை-ரேணிகுண்டா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

நாமலின் ஜனாதிபதி கனவுக்கு முட்டுக்கட்டையாகும் சட்ட தடை!

Next Post

வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கு: இந்திய மத்திய அமைச்சரவையின் சிந்தன் சிவிர் மாநாட்டில் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை – Sri Lanka Tamil News

Next Post
வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கு: இந்திய மத்திய அமைச்சரவையின் சிந்தன் சிவிர் மாநாட்டில் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை – Sri Lanka Tamil News

வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கு: இந்திய மத்திய அமைச்சரவையின் சிந்தன் சிவிர் மாநாட்டில் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin