• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அயோத்தி ராமர் கோயிலில் ‘சூரிய திலக்’ தரிசனம்: குழந்தை ராமரின் நெற்றியில் படர்ந்த சூரிய ஒளி | Surya Tilak darshan at Ayodhya Ram Temple Sunlight shines ram lalla forehead

GenevaTimes by GenevaTimes
April 6, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
அயோத்தி ராமர் கோயிலில் ‘சூரிய திலக்’ தரிசனம்: குழந்தை ராமரின் நெற்றியில் படர்ந்த சூரிய ஒளி | Surya Tilak darshan at Ayodhya Ram Temple Sunlight shines ram lalla forehead
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அயோத்தி: ‘ராம நவமி’ தினத்தை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலின் குழந்தை ராமர் சிலையின் நெற்றியின் மீது சூரிய ஒளி திலக வடிவில் படர வைக்கப்பட்டது.

ராம நவமி தினத்தில் சரியாக நண்பகல் 12 மணிக்கு சூரிய திலக தரிசனம் நிகழ்கிறது. அப்போது, ​​சூரிய ஒளியின் கதிர்கள் குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் துல்லியமாக செலுத்தப்பட்டு, தெய்வீகமான வகையில் திலக வடிவில் படர வைக்கப்பட்டது. அப்போது குழந்தை ராமருக்கு சிறப்பு ஆராதனையை மேற்கொண்டனர் ராமர் கோயில் அர்ச்சகர்கள்.

விஞ்ஞான முறையில் ராமர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் மூலம் இணைக்கப்பட்ட விரிவான அமைப்பின் மூலம் குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி படரவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சுமார் மூன்று நிமிடங்கள் சூரிய ஒளி குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் படர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ராம நவமி அயோத்தி ராமர் கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குழந்தை ராமருக்கு சிறப்பு நைவேத்தியங்கள் படையலிடப்பட்டன. கடந்த ஆண்டு ராமர் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல கோடி ரூபாய் செலவில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.



Read More

Previous Post

ட்ரம்பின் வரி விதிப்பால் உச்சம் தொட்ட iPhone விலை

Next Post

ரிட்டயர்டு அவுட் முறையில் திலக் வர்மாவை வெளியேற்றியது ஏன்? – ஜெயவர்த்தனே விளக்கம் | Why Tilak Verma retired out mi coach Jayawardene explains

Next Post
ரிட்டயர்டு அவுட் முறையில் திலக் வர்மாவை வெளியேற்றியது ஏன்? – ஜெயவர்த்தனே விளக்கம் | Why Tilak Verma retired out mi coach Jayawardene explains

ரிட்டயர்டு அவுட் முறையில் திலக் வர்மாவை வெளியேற்றியது ஏன்? - ஜெயவர்த்தனே விளக்கம் | Why Tilak Verma retired out mi coach Jayawardene explains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin