• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘அயோத்தி’ படத்தால் எனக்கே தெரியாமல் ஒரு நல்லது நடந்திருக்கிறது – சசிகுமார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 24, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
‘அயோத்தி’ படத்தால் எனக்கே தெரியாமல் ஒரு நல்லது நடந்திருக்கிறது – சசிகுமார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,நடிகர் சசிகுமார் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் ‘அயோத்தி’. இந்த படத்தினை இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வசிக்கும் குடும்பத்தினர் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வருவார்கள். அப்போது விபத்து நடந்து அதில் ஒருவர் உயிரிழந்து விடுவார். நடிகர் சசிகுமார் உயிரிழந்தவரின் உடலை விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உதவி செய்வார். இதுதான் இப்படத்தின் கதைக்களமாகும்.

இந்த நிலையில், நடிகர் சசிகுமார், ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய சசிகுமார், “அயோத்தி படத்தால், விமானத்தில் உடலை கொண்டு செல்வதற்கு தேவையான நடைமுறைகள் எளிமையாக மாறியுள்ளது. அதற்காக, ரூ. 1 லட்சம் வரை மானியமும் கொடுக்கிறார்கள், இதனால் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக என்னிடம் ஒருவர் கூறினார். எனக்கே தெரியாமல் ஒரு நல்லது நிகழ்ந்திருக்கிறது” என்று அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.



Read More

Previous Post

“பாகிஸ்தான் அணியுடன் போட்டிகள் இல்லை…” – பிசிசிஐ துணைத் தலைவர்

Next Post

விமானப் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் – ஸ்வீடன் பிரஜைக்கு அபராதம் 

Next Post
விமானப் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் – ஸ்வீடன் பிரஜைக்கு அபராதம் 

விமானப் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் - ஸ்வீடன் பிரஜைக்கு அபராதம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin