• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அம்மா மன்னித்துவிடுங்கள்…! 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் பலி

GenevaTimes by GenevaTimes
March 31, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அம்மா மன்னித்துவிடுங்கள்…! 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அந்த ஹோட்டலின் ஒரு அறையில் தங்கியிருந்தவர் என தெரிய வந்துள்ளது

இந்நிலையில், அவர் இறப்பதற்கு முன்பு எழுதிய ஒரு கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்

அதில், “அம்மா என்னை மன்னித்துவிடுங்கள், நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்.

நான் எப்போதும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்…” என்று எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

Read More

Previous Post

காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 13 குழந்தைகள் உட்பட 33 பேர் கொல்லப்பட்டனர் – Malaysiakini

Next Post

”திருப்திப்படுத்தும் அரசியலை கைவிடுங்கள்; வக்பு மசோதாவை ஆதரியுங்கள்” – ராஜீவ் சந்திரசேகர் | “Help people rather than play appeasement politics”: Kerala BJP chief Rajeev Chandrasekhar tells MPs to take stand on Waqf issue

Next Post
”திருப்திப்படுத்தும் அரசியலை கைவிடுங்கள்; வக்பு மசோதாவை ஆதரியுங்கள்” – ராஜீவ் சந்திரசேகர் | “Help people rather than play appeasement politics”: Kerala BJP chief Rajeev Chandrasekhar tells MPs to take stand on Waqf issue

''திருப்திப்படுத்தும் அரசியலை கைவிடுங்கள்; வக்பு மசோதாவை ஆதரியுங்கள்'' - ராஜீவ் சந்திரசேகர் | "Help people rather than play appeasement politics": Kerala BJP chief Rajeev Chandrasekhar tells MPs to take stand on Waqf issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin