• Login
Sunday, May 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அம்பாறையில் சிறுபோக நெல் விதைப்பு மும்முரம்

GenevaTimes by GenevaTimes
April 3, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
அம்பாறையில் சிறுபோக நெல் விதைப்பு மும்முரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


10

அம்பாறை மாவட்ட வயல்வெளிகளில் சிறுபோக நெல் விதைப்பு வேலை மிகவும் மும்முரமாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட சவளக்கடை பிரதேசத்தில் இம்முறை 9,372 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அக்கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் வினோதன் தெரிவித்தார்.

விவசாயச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டமைக்கமைய இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் விதைப்பு வேலை முடிவடைய வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த பெரும்போகத்தின் போது, மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 113 விவசாயிகளின் பெயர், நட்டஈடு வழங்குவதற்காக கமநல காப்புறுதிச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு விரைவில் நட்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

நற்பிட்டிமுனை தினகரன் நிருபர்



Read More

Previous Post

வாழ்க்கைச் செலவை மதிப்பீடு செய்ய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் – Malaysiakini

Next Post

டி.கே.சுரேஷின் சொத்து மதிப்பு ரூ.593 கோடி: 5 ஆண்டுகளில் ரூ.254 கோடி அதிகரிப்பு | With Rs 593 crore, D K Suresh assets increased by 75 percent in last 5 years

Next Post
டி.கே.சுரேஷின் சொத்து மதிப்பு ரூ.593 கோடி: 5 ஆண்டுகளில் ரூ.254 கோடி அதிகரிப்பு | With Rs 593 crore, D K Suresh assets increased by 75 percent in last 5 years

டி.கே.சுரேஷின் சொத்து மதிப்பு ரூ.593 கோடி: 5 ஆண்டுகளில் ரூ.254 கோடி அதிகரிப்பு | With Rs 593 crore, D K Suresh assets increased by 75 percent in last 5 years

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin