• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு! இறுதி செய்யப்படும் தொகுதி பங்கீடு? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 7, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு! இறுதி செய்யப்படும் தொகுதி பங்கீடு? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 07, 2026 10:22 PM IST

எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவைச் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில் தொகுதி பங்கீடு இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கோப்புப் படம் கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்நிலையில், அதிமுக – பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணி தரப்பு கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, அன்புமணி கூட்டணியில் இணைந்தார்.

இதன்பிறகு இருவரும் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான நிலையில், தற்போது பாமக கூட்டணியில் இணைந்துள்ளது. இது இயற்கையான கூட்டணி. தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்துவிட்டோம். மற்றவை பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவிற்கு 18 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், இன்று பிற்பகல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வருகிறார். இந்தச் சந்திப்பில் அதிமுக – பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேசி இறுதி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

January 07, 2026 10:22 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பம் : ஜனாதிபதி

Next Post

வெனிசுலா எண்ணெய் வளம்: அமெரிக்காவின் தலையீட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு! | உலகம்

Next Post
வெனிசுலா எண்ணெய் வளம்: அமெரிக்காவின் தலையீட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு! | உலகம்

வெனிசுலா எண்ணெய் வளம்: அமெரிக்காவின் தலையீட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு! | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin