• Login
Monday, February 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்க வரி விதிப்பு ரத்து விவகாரம் : வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம் | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்க வரி விதிப்பு ரத்து விவகாரம் : வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம் | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 22, 2026 8:26 AM IST

பரஸ்பர வரி விதிப்புக்கு மாற்றாக புதிய வரி விதிப்பதற்கான மாற்று வழிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசித்து வருவதில் ஆச்சரியம் இல்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பியூஸ் கோயல்
பியூஸ் கோயல்

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுபற்றிய அனைத்து முன்னேற்றங்களையும் ஆய்வு செய்து வருவதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்பட உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனை கடுமையாக விமர்சித்த டிரம்ப், உலக நாடுகளுக்கான வரி விதிப்பை 15 விழுக்காடாக நிர்ணயித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம் குறித்து மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அதிபர் டிரம்பின் வரி விதிப்பை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அமெரிக்க நிர்வாகத்தால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த அனைத்து முன்னேற்றங்களையும் ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வது பாதிக்கும் என்பதை உணர்ந்தார்களா என்றும் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.

Location :

Delhi,Delhi,Delhi

Read More

Previous Post

IND vs SA | உலக கோப்பை சூப்பர் 8 சுற்று – இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

Donald Trump 15% உலக வரி உயர்வு: US Supreme Court தீர்ப்பை மீறும் ட்ரம்ப்?| Court Said No, Trump Said 15%: Global Tariff Shock Continues

Next Post
Donald Trump 15% உலக வரி உயர்வு: US Supreme Court தீர்ப்பை மீறும் ட்ரம்ப்?| Court Said No, Trump Said 15%: Global Tariff Shock Continues

Donald Trump 15% உலக வரி உயர்வு: US Supreme Court தீர்ப்பை மீறும் ட்ரம்ப்?| Court Said No, Trump Said 15%: Global Tariff Shock Continues

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin