• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க முன்னணி வங்கியின் புதிய சிஇஓவாக இந்திய பெண் நியமனம் | Indian woman appointed as new CEO of leading US bank

GenevaTimes by GenevaTimes
January 30, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
அமெரிக்க முன்னணி வங்கியின் புதிய சிஇஓவாக இந்திய பெண் நியமனம் | Indian woman appointed as new CEO of leading US bank
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் முன்னணி வங்கியின் புதிய சிஇஓவாக இந்திய பெண் குஞ்சன் கேதியா நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி வங்கியான யு.எஸ்.பான்கார்ப் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) உள்ள ஆண்டி செசர் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, புதிய சிஇஓ-வாக குஞ்சன் கேதியா (54) நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஏப்ரல் 15-ம் தேதி நடைபெறவுள்ள வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டத்துக்குப் பிறகு இவர் பொறுப்பேற்றுக் கொள்வார். இந்த வங்கியின் சிஇஓ பொறுப்பு வகிக்கப் போகும் முதல் இந்திய-அமெரிக்கர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் குஞ்சன் கேதியா இந்த வங்கியில் பணியாற்றி வருகிறார். நிதி சேவை துறையில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளார். குறிப்பாக, ஸ்டேட் ஸ்ட்ரீட் பினான்சியல், பிஎன்ஒய் மெல்லன், மெக்கின்சி அன்ட் கம்பெனி மற்றும் பிடபிள்யுசி உள்ளிட்ட நிறுவனங்களில் உயர் பதவி வகித்துள்ளார். அமெரிக்க வங்கி ஊழியர்களில் அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் 7 முறை இடம்பிடித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த கேதியா, டெல்லி ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டமும் அமெரிக்காவின் கார்னேஜி மெல்லன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.



Read More

Previous Post

மகாத்மா காந்தியின் 77-வது நினைவு நாளில் குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி மரியாதை | President Murmu, PM Modi lead nation in paying tributes to Mahatma Gandhi

Next Post

இதையும் விடமாட்டீங்களா? புலியின் சிறுநீரை விற்கும் சீனர்கள் – முடக்கு வாதத்தை விரட்டிவிடுமாம்!

Next Post
இதையும் விடமாட்டீங்களா? புலியின் சிறுநீரை விற்கும் சீனர்கள் – முடக்கு வாதத்தை விரட்டிவிடுமாம்!

இதையும் விடமாட்டீங்களா? புலியின் சிறுநீரை விற்கும் சீனர்கள் – முடக்கு வாதத்தை விரட்டிவிடுமாம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin