• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்க – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக கொந்தளித்த மலேசியா!

GenevaTimes by GenevaTimes
March 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்க – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக கொந்தளித்த மலேசியா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு மலேசியா தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

மலேசிய வெளியுறவு அமைச்சருடன் நடைபெற்ற ஆலோசனையின் போது, ஈரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான உரிமையை மலேசியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


இந்தக் கலந்துரையாடலில், ஹார்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பதற்றங்கள் மற்றும் தற்போதைய போரை நிறுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய விரிவான இராஜதந்திர முயற்சிகள் குறித்துப் பேசப்பட்டுள்ளது.

பிராந்திய நாடு

அத்தோடு, தாக்குதல்களுக்காகப் பிராந்திய நாடுகளின் நிலப்பரப்புகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை ஈரான் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க - இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக கொந்தளித்த மலேசியா! | Iran Malaysia Bilateral Talks Condemn Israel Us

இதனுடன், வளைகுடா பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த மலேசியத் தரப்பு அழைப்பு விடுத்துள்ளது.


மேலும், இப்போரில் கொல்லப்பட்ட ஈரானியப் பொதுமக்களுக்காக மலேசிய வெளியுறவு அமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலையும் இதன்போது தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு … | Makkal Osai

Next Post

மகளிருக்கு 3-ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாட்டில் எத்தனை மக்களவை தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மகளிருக்கு 3-ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாட்டில் எத்தனை மக்களவை தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு? | India News (இந்தியா செய்திகள்)

மகளிருக்கு 3-ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாட்டில் எத்தனை மக்களவை தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin