• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க இராணுவ விழா: “பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு அழைப்பு..” – ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

GenevaTimes by GenevaTimes
June 13, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்க இராணுவ விழா: “பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு அழைப்பு..” – ஜெய்ராம் ரமேஷ் காட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க இராணுவத்தின் 250-வது ஆண்டு விழா ஜூன் 14 சனிக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பிறந்தநாளுடன் இணைந்து நடைபெறும் எனக் கூறப்படுகிறது. வாஷிங்டனில் ஒரு பெரிய அளவிலான விழா, அணிவகுப்புடன் நடத்தப்படும்.

இந்த நிகழ்வில் சுமார் 6,600 வீரர்கள், 150 இராணுவ வாகனங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்க பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிரை அமெரிக்கா அழைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ட்ரம்ப், மோடி

ட்ரம்ப், மோடி

ஏற்கெனவே இந்தியா – பாகிஸ்தான் உறவு குறித்து பல்வேறு கருத்துகளை கூறிவரும் அமெரிக்கா, இந்தியாவின் அனைத்துக் கட்சிகளின் தூதுக்குழு சென்றபோதுகூட, “பாகிஸ்தானுடன் உறவு பாராட்டுவோம்’ என்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், “பஹல்காம் தாக்குதலுக்கு சற்று முன்பு ஆத்திரமூட்டும் மொழியில் பேசிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி இவர்தான். அமெரிக்கா உண்மையில் என்ன செய்யப் போகிறது? இந்தியாவின் ராஜாதந்திர நடவடிக்கைக்கு மற்றொரு பின்னடைவு.

சமீபத்தில், அமெரிக்க ராணுவத் தலைவர் பாகிஸ்தானை ‘பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தில் சிறந்த கூட்டாளி’ என்று அழைத்தார். நமது பிரதமரும் அவரது கையாள்களும் இதற்கு என்ன சொல்வார்கள்? இது இந்தியாவிற்கு ஒரு ராஜதந்திர பின்னடைவு இல்லையா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Read More

Previous Post

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான குட் நியூஸ்… இனி உங்களுக்காக இந்தியன் வங்கியில் புதிய சேமிப்பு கணக்கு..!!

Next Post

பற்றி எரியும் மத்திய கிழக்கு…! பதிலடியை ஆரம்பித்த ஈரான் – முக்கிய தலைகளை போட்டு தள்ளிய இஸ்ரேல்

Next Post
பற்றி எரியும் மத்திய கிழக்கு…! பதிலடியை ஆரம்பித்த ஈரான் – முக்கிய தலைகளை போட்டு தள்ளிய இஸ்ரேல்

பற்றி எரியும் மத்திய கிழக்கு...! பதிலடியை ஆரம்பித்த ஈரான் - முக்கிய தலைகளை போட்டு தள்ளிய இஸ்ரேல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin