• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் 3-ம் உலகப் போர்: எச்சரிக்கை விடுத்துள்ள டொனால்டு டிரம்ப்

GenevaTimes by GenevaTimes
May 19, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் 3-ம் உலகப் போர்: எச்சரிக்கை விடுத்துள்ள டொனால்டு டிரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவில்(America) திறமையற்றவர்கள் இருப்பதால் அதிபர் தேர்தலுக்கு முன்பாக 3-ம் உலகப் போர் வெடிக்கலாம் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) எச்சரித்துள்ளார்.



மேலும், இன்று ஆயுத பலம் மிகவும் பயங்கரமாக இருப்பதால் நம் நாட்டில் நிறைய பேர் எஞ்சியிருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.



அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கேருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் உலகப்போர்



அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.

இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும்(Joe biden), குடியரசு கட்சியில் இருந்து முன்னாள் அதிபர் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் 3-ம் உலகப் போர்: எச்சரிக்கை விடுத்துள்ள டொனால்டு டிரம்ப் | 3Rd World War May Break Out Donald Trump Warning



இதற்கமைய அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், “முட்டாள்களை வைத்து இந்த நாட்டை நடத்தி வருகிறோம்.


நம்மிடம் திறமையற்றவர்கள் இருப்பதால் அடுத்த 5 மாதங்களில், அதாவது அதிபர் தேர்தலுக்கு முன்பாக 3-ம் உலகப் போர் தொடங்கும்.

அதிபர் தேர்தல்

இன்று ஆயுத பலம் மிகவும் பயங்கரமாக இருப்பதால் நம் நாட்டில் நிறைய பேர் எஞ்சியிருக்க மாட்டார்கள்.

நம் நாடு மிகவும் பலவீனமாக உள்ளது. 3-ம் உலகப் போரில் விரைவில் முடிவடையும் நாடாக நமது நாடு உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் 3-ம் உலகப் போர்: எச்சரிக்கை விடுத்துள்ள டொனால்டு டிரம்ப் | 3Rd World War May Break Out Donald Trump Warning

ஏனென்றால், நம் நாட்டை வழிநடத்தும் முட்டாள்கள்தான் நம்மிடம் இருக்கிறார்கள்” என கூறினார்.



தொடர்ந்து பேசிய அவர், அதிபர் தேர்தலுக்கான தொலைக்காட்சி விவாத நிகழச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு விவாதத்தில் பங்கேற்பவர்களுக்கு போதைப்பொருள் பரிசோதனை செய்ய வலியுறுத்துவேன் எனக் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பினாங் காவல் நிலையத்தைத் தாக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர் – Malaysiakini

Next Post

பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்..? நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!

Next Post
பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்..? நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!

பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்..? நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin