• Login
Saturday, June 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வருகை: இறுதி கட்டத்தில் வர்த்தக ஒப்பந்தம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 27, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வருகை: இறுதி கட்டத்தில் வர்த்தக ஒப்பந்தம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 27, 2026 6:41 PM IST

இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் முழுமையாக நிறைவடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்

அமெரிக்க அதிபர் - இந்திய பிரதமர்
அமெரிக்க அதிபர் – இந்திய பிரதமர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவிருப்பதாக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவுத்துள்ளார்.

இந்திய பொருட்களின் இறக்குமதியை தவிர்ப்பதற்காக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதன் காரணமாக, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் சுணக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், அதிபர் டிரம்ப்ன் இந்திய பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

அண்மையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் டிரம்பும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பு, அமெரிக்க அதிபரின் இந்திய பயணத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, புதுடெல்லியில் இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மூத்த அதிகாரிகளை செர்ஜியோ கோர் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் முழுமையாக நிறைவடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Read More

Previous Post

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வருகிறது கிடுக்கிப்பிடி : கல்வி அமைச்சு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை

Next Post

சீனா டூ சென்னை.. 2020க்கு பின் வரும் முதல் சீன முதலீடு, அதுவும் சென்னையில்.. கெத்து காட்டும் தமிழ்நாடு! | India Approves First Major Chinese-Linked Auto Investment in a Decade; $370 Million Hybrid Engine Plant Coming to Chennai

Next Post
சீனா டூ சென்னை.. 2020க்கு பின் வரும் முதல் சீன முதலீடு, அதுவும் சென்னையில்.. கெத்து காட்டும் தமிழ்நாடு! | India Approves First Major Chinese-Linked Auto Investment in a Decade; $370 Million Hybrid Engine Plant Coming to Chennai

சீனா டூ சென்னை.. 2020க்கு பின் வரும் முதல் சீன முதலீடு, அதுவும் சென்னையில்.. கெத்து காட்டும் தமிழ்நாடு! | India Approves First Major Chinese-Linked Auto Investment in a Decade; $370 Million Hybrid Engine Plant Coming to Chennai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin