• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்கா முன்வைத்துள்ள 14 அம்சத் திட்டம்! ஈரான் தரப்பலிருந்து வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
May 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்கா முன்வைத்துள்ள 14 அம்சத் திட்டம்! ஈரான் தரப்பலிருந்து வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்கா முன்வைத்துள்ள 14 அம்சத் திட்டத்தை ஈரான் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று தெஹ்ரானின் மூலோபாய ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர் அலி அக்பர் தாரினி தெரிவித்துள்ளார்.


இந்தத் திட்டம் குறித்து சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர், அமெரிக்காவின் இந்தத் திட்டம் இன்னும் அதிகப்படியான கோரிக்கைகளை கொண்டாகவும்
ஈரானை முற்றாகச் சரணடைந்து எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்குமாறு கோருவதாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்தோடு, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணம், ட்ரம்ப் இஸ்ரேலின் நிலைப்பாட்டை அப்படியே நம்புவதுதான் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போரின் முடிவு


அதாவது, ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அது அடிபணியும் என்ற இஸ்ரேலியக் கருத்தை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா முன்வைத்துள்ள 14 அம்சத் திட்டம்! ஈரான் தரப்பலிருந்து வெளியான தகவல் | Iran Unlikely To Accept Us 14 Point Plan


இது கடந்த காலத்திலும் நடக்கவில்லை, இனியும் நடக்கப்போவதில்லை என்று கூறியுள்ள தாரினி, ஈரானின் மன உறுதி மற்றும் தாங்கும் திறன் குறித்து ட்ரம்பிற்கு எவ்வித புரிதலும் இல்லை என்றும், அதனால்தான் அவர் இந்தச் சிக்கலில் சிக்கியுள்ளார் என்றும் விமர்சித்துள்ளார்.


மேலும், ட்ரம்ப் இந்தப் போரைத் தொடங்கியிருக்கலாம், ஆனால் அவரால் இந்தப் போரை வெல்லவோ அல்லது முடிவுக்குக் கொண்டுவரவோ முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

கடல்சார் தடைகள் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதால், ஆசியான் வெறும் அறிக்கைகளைத் தாண்டி செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. – Malaysiakini

Next Post

ஈரானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு | Makkal Osai

Next Post
ஈரானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு | Makkal Osai

ஈரானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin