• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய இந்தியா விரும்பவில்லை..” பாகிஸ்தான் துணை பிரதமர் விளக்கம்! | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய இந்தியா விரும்பவில்லை..” பாகிஸ்தான் துணை பிரதமர் விளக்கம்! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 17, 2025 5:14 PM IST

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய இந்தியா மறுத்தது என முகமது இஷாக் தர் கூறினார்; டிரம்ப் கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

Rapid Read
News18
News18

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய இந்தியா விரும்பவில்லை என பாகிஸ்தான் துணை பிரதமர் முகமது இஷாக் தர் விளக்கம் அளித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலை அடுத்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையை அடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது. இருப்பினும், இந்தியா – பாகிஸ்தான் மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவருகிறது.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தர், மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததாகவும், ஆனால் இரு நாடுகளின் பிரச்சினைகளுக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதை இந்தியா திட்டவட்டமாக மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தலையீட்டை பாகிஸ்தான் எதிர்க்கவில்லை என்றாலும், பிரச்சினைகளை இரு தரப்பு அடிப்படையிலேயே கையாள வேண்டும் என இந்தியா உறுதியாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதம், வர்த்தகம், பொருளாதாரம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் இஷாக் தர் கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதை இந்தியா மறுத்து வரும் நிலையில், பாகிஸ்தான் துணை பிரதமரின் கருத்து அதனை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 17, 2025 5:14 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய இந்தியா விரும்பவில்லை..” பாகிஸ்தான் துணை பிரதமர் விளக்கம்!

Read More

Previous Post

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: கிராம் ரூ.11,000-ஐ கடந்தது | Gold Rate in Chennai reaches new record high

Next Post

அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக லோரி உரிமையாளருக்கு அபராதம் | Makkal Osai

Next Post
அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக லோரி உரிமையாளருக்கு அபராதம் | Makkal Osai

அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக லோரி உரிமையாளருக்கு அபராதம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin