• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்கா சென்ற சசி தரூரிடம் கேள்வி எழுப்பிய அவரது மகன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ

GenevaTimes by GenevaTimes
June 7, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமெரிக்கா சென்ற சசி தரூரிடம் கேள்வி எழுப்பிய அவரது மகன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 07, 2025 9:54 PM IST

நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரைப் பார்த்து அவரது சொந்த மகன் இஷான் தரூர் கேள்வி எழுப்பியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

News18News18
News18

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு அமெரிக்காவுக்குச் சென்று அதிகாரிகளிடம் விளக்கமளித்தது. அதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.

அப்போது, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபராகப் பணியாற்றும் சசி தரூரின் மகன் இஷான் தரூர் (Ishaan Tharoor), கேள்வி கேட்க எழுந்தார். அப்போது, அங்கு தனது மகனைக் கண்ட சசி தரூர் புன்னகைத்தபடியே, “அவர் தன்னுடைய மகன்” என்று அறிமுகம் செய்தார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்களை மற்ற நாடுகள் கேட்டார்களா? என இஷான் தரூர் வினவினார். நல்ல கேள்வி எனப் பாராட்டிய சசி தரூர், உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியிருக்காது என்றார்.

அந்நிய மண்ணில் தனது சொந்த தந்தையை ஒரு நிருபராக இஷான் தரூர் கேள்வி எழுப்பியது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

First Published :

June 07, 2025 9:54 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

அமெரிக்கா சென்ற சசி தரூரிடம் கேள்வி எழுப்பிய அவரது மகன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ

Read More

Previous Post

11 ஆண்டுகளில் நாட்டின் வேளாண் துறை ஒட்டுமொத்த மாற்றம்: மத்திய அரசு பெருமிதம்

Next Post

உக்ரைனில் ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் – ஐபிசி தமிழ்

Next Post
உக்ரைனில் ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் – ஐபிசி தமிழ்

உக்ரைனில் ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் - ஐபிசி தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin