• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

'அமெரிக்கா, சீனாவை முந்திய இந்தியா' – 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஜி.டி.பி இரட்டிப்பு!

GenevaTimes by GenevaTimes
March 27, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
'அமெரிக்கா, சீனாவை முந்திய இந்தியா' – 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஜி.டி.பி இரட்டிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை விட, இந்தியாவின் வளர்ச்சி வேகமாக உள்ளது’ என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை கூறுகிறது.

2015-ல்…2025-ல்…

சர்வதேச நிதியத்தின் அறிக்கைப்படி, “2015-ம் ஆண்டு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 2.1 டிரில்லியன் டாலராக இருந்தது. தற்போது இதன் மதிப்பு 4.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட 105 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா, சீனாவை தாண்டிய இந்தியாவின் சாதனை!
அமெரிக்கா, சீனாவை தாண்டிய இந்தியாவின் சாதனை!

அமெரிக்காவும், சீனாவும்!

2015 – 2025-ம் ஆண்டிற்குள்ளான, அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 66 சதவிகிதமாகவும், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 44 சதவிகிதமாகவும் தான் இருந்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவை விட, இந்தியாவின் வளர்ச்சி வேகமாக உள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தின் போது…

21-ம் ஆண்டு வரை, அதாவது கொரோனா பேரிடர் காலம் வரையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 டிரில்லியன் டாலராகத் தான் இருந்தது. ஆனால், அதன் பின்னர் வேகமெடுத்து 4 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது.

2015 டு 2025 காலக்கட்டத்தில், இது இரட்டிப்பு வளர்ச்சி ஆகும்.

இந்தியா மட்டுமல்ல…

இந்தியா மட்டுமல்ல, இந்தக் காலக்கட்டத்தில் மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகளும் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது.

US: `சீனாவிற்கு அடுத்து இந்தியா!’ – வெளியான அறிக்கை; இந்தியாவுக்கு வரியை கூட்டுமா அமெரிக்கா?

Read More

Previous Post

“இதை கிரிக்கெட் என்று அழைக்காதீர்கள் ‘பேட்டிங்’ என்று அழையுங்கள்” – ரபாடா புலம்பல் | Dont call it as cricket it is batting Rabada laments ipl 2025

Next Post

ஜமால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், புற்றுநோய் மூளைக்கு பரவுகிறது – Malaysiakini

Next Post
ஜமால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், புற்றுநோய் மூளைக்கு பரவுகிறது – Malaysiakini

ஜமால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், புற்றுநோய் மூளைக்கு பரவுகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin