• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்கா – ஈரான் போர் எதிரொலி.. இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்கா – ஈரான் போர் எதிரொலி.. இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 13, 2026 5:40 PM IST

அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி. சென்செக்ஸ் 1470 புள்ளிகள், நிஃப்டி 489 புள்ளிகள் சரிவு. மெட்டல், ஆட்டோ, வங்கித் துறை பங்குகள் பெரும் பாதிப்பு.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்தன.

வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை 1470 புள்ளிகள் சரிந்து 74,563 என்ற அளவில் நிறைவடைந்தது. இந்த வாரம் மட்டும், சென்செக்ஸ் 4,350 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி (Nifty) 489 புள்ளிகள் சரிந்து 23,152 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

மெட்டல் (Metal), ஆட்டோ (Auto) மற்றும் வங்கித் துறை பங்குகள் இன்றைய வர்த்தகத்தின் போது பெரும் சரிவைச் சந்தித்தன. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளும் தலா இரண்டரை சதவிகிதம் சரிவடைந்தன.

வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்ட நிலையில், பங்கு சந்தையின் மொத்த மதிப்பு 440 லட்சம் கோடியிலிருந்து 430 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதேபோல இந்திய ரூபாயின் மதிப்பும் கடுமையாக சரிவடைந்தது, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 24 காசுகள் சரிந்து 92 ரூபாய் 25 காசு என்ற அளவில் நிலைபெற்றது.

Read More

Previous Post

வடக்கு இஸ்ரேலை குறிவைத்து ஈரான் பாரிய தாக்குதல்!

Next Post

“அமெரிக்காவின் புதிய ‘நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்’ குறித்த விசாரணையில் இலக்கு வைக்கப்பட்டுள்ள நாடுகளில் மலேசியாவும் ஒன்று.” – Malaysiakini

Next Post

“அமெரிக்காவின் புதிய ‘நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்’ குறித்த விசாரணையில் இலக்கு வைக்கப்பட்டுள்ள நாடுகளில் மலேசியாவும் ஒன்று.” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin