• Login
Thursday, September 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்கா – இஸ்ரேல் சதி: ஐ.நா அணுசக்தி அமைப்பை எச்சரிக்கும் ஈரான்

GenevaTimes by GenevaTimes
September 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்கா – இஸ்ரேல் சதி: ஐ.நா அணுசக்தி அமைப்பை எச்சரிக்கும் ஈரான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சர்வதேச அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாகக் கூறி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரைக்க ஐ.நா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) இதனை தெரிவித்துள்ளார்.

IAEA ஆளுநர் சபையினால் நிறைவேற்றப்பட்ட இந்த ஈரான் எதிர்ப்புத் தீர்மானம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீர்குலைக்கும் நடவடிக்கைகள்

இந்தநிலையில், IAEA ஆளுநர் சபையின் தீர்மானம் குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், இந்தத் தீர்மானம் சட்டவிரோதமானது, தொழில்நுட்ப ரீதியாக ஆதாரமற்றது, முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானத்தில் அமெரிக்கா மற்றும் சீயோனிச அமைப்பின் (இஸ்ரேல்) நேரடி அழுத்தமும் தடம் பதிந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

IAEA அமைப்பின் இத்தகைய அரசியல்மயமாக்கப்பட்ட மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள், உலக நாடுகளை அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (NPT) விலகும் நிலைக்குத் தள்ளும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

சரவாக்கில் பறக்கும் மருத்துவர் சேவை தற்காலிகமாக நிறுத்த சுகாதார அமைச்சகம் உத்தரவு – Malaysiakini

Next Post

Egg Price | முட்டை விலை 4 நாளில் 20 காசு உயர்வு… ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?

Next Post
Egg Price | முட்டை விலை 4 நாளில் 20 காசு உயர்வு… ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?

Egg Price | முட்டை விலை 4 நாளில் 20 காசு உயர்வு... ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin