• Login
Monday, July 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்காவை கடுமையாக விமர்சித்த ஈரான்: காமேனி அறிக்கை|’US Signature Is Worthless’: Iran Leader’s Explosive Charge

GenevaTimes by GenevaTimes
July 19, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்காவை கடுமையாக விமர்சித்த ஈரான்: காமேனி அறிக்கை|’US Signature Is Worthless’: Iran Leader’s Explosive Charge
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இமாம் காமேனியும் உயிரிழந்தார்.

இவர் அயோதுல்லா அலி காமேனிக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்பட்டவர் ஆவார்.

இவருக்கான இரங்கல் கடிதத்தில் தற்போதைய ஈரானிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி குறிப்பிட்டுள்ளதாவது…

“ஈரான் மற்றும் அமெரிக்க அதிபர்களால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை “மாபெரும் சாத்தான்’ (அமெரிக்கா) மீண்டும் மீண்டும் மீறியிருப்பது ஒரு அடிப்படை உண்மையை மறுபடியும் அம்பலப்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் - மசூத் பெசெஷ்கியான் கையெழுத்து

ட்ரம்ப் – மசூத் பெசெஷ்கியான் கையெழுத்து

அதாவது, அமெரிக்க அதிபரின் கையெழுத்து முற்றிலும் மதிப்பற்றது, அதற்கு எந்தவொரு நம்பகத்தன்மையும் இல்லை.

அச்சுறுத்தல், சர்வாதிகாரம் மற்றும் கொடூரம் ஆகியவை அமெரிக்காவின் கொள்கை மற்றும் கோட்பாட்டின் பிரிக்க முடியாத அங்கங்களாகும்.

இன்று, மாபெரும் சாத்தான் தனது உண்மையான, முகமூடி இல்லாத முகத்தை மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளது. இதன் மூலம், குற்றச்செயல்கள் மற்றும் வாக்குறுதி மீறல்களின் இந்த இருண்ட அத்தியாயம், அமெரிக்காவின் நேர்மையின்மை, பகுத்தறிவற்ற தன்மை, நம்பகத்தன்மையற்ற போக்கு மற்றும் தீங்கிழைக்கும் குணத்திற்கு மற்றொரு மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது.

Read More

Previous Post

ஒரே ஒரு வெற்றி.. ரூ.280 கோடியை வாரி சுருட்டிய இங்கிலாந்து! 3வது இடத்திற்கே பெரிய பரிசு தொகை தான்! | FIFA World Cup 2026: England Beat France To Finish Third, Win whooping ₹280 Crore Prize Money

Next Post

அம்பாங்கிலுள்ள ஒரு ஹோட்டல் கூரையிலிருந்து விழுந்த தண்ணீர் தொட்டி – 2 கார்கள் சேதம்! | Makkal Osai

Next Post
அம்பாங்கிலுள்ள ஒரு ஹோட்டல் கூரையிலிருந்து விழுந்த தண்ணீர் தொட்டி – 2 கார்கள் சேதம்! | Makkal Osai

அம்பாங்கிலுள்ள ஒரு ஹோட்டல் கூரையிலிருந்து விழுந்த தண்ணீர் தொட்டி - 2 கார்கள் சேதம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin